பாலசாண்டில்யன்/பேசாதே சொல்லு

மாலை வெயில் மெல்ல மங்கி, இருள் கசியத் தொடங்கிய கடற்கரை மணல்வெளியில், அலைகளின் ஓசையைவிட நந்தினியின் மூச்சுக்காற்று அதிகப் படபடப்போடு இருந்தது. சேரனின் கைகளை இறுகப் பற்றியவள், அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.“பேசாதே சொல்லு… நம்ம கல்யாணம் நடக்குமா, நடக்காதா? எனக்கு …

>>

லலிதா சங்கர்/மூக்கணாங்கயிறு

சிங்காரத்திடம் சின்னம்மா!“ஏனுங்க! அப்போ நம்ம நிலத்தை விற்கத்தான் வேணுமுங்களா?”“நானும் நல்லா யோசனை பண்ணிப் பார்த்துப்புட்டேன். வேற வழியில்லை புள்ள. கடன்காரங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு வேணாம்? அட! சொல்லித்தானே ஆகணும் புள்ள!”“நம்ம நிலம் நீச்சை வித்துப்புட்டு..! பொறவு நம்ம பொழப்புங்க?”“அது..! அதை …

>>

மாலா மாதவன்/மூடுபனி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி மாலா மாதவன் எழுதிய ” மூடுபனி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: மடிப்பாக்கம் ஆவின் அலுவலகத்தில், பால் கார்டு வாங்கிப் பையில் …

>>

கே. சரண்யா/ மனிதனின் மறுபக்கம்

“ஸ்ரீராம் சொல்வதைக் கேளுங்கள். ஸ்வாதியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஃபங்ஷனுக்கு அட்டெண்ட் பண்ணுங்கள்.” “நோ ரம்யா, குடும்பத்துடன் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று ராகவ் சொன்னானே!” நான்கு வயது நிரம்பிய ஸ்வாதி இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்துக்கொள்ளலாம் என்று விடாப்பிடியாகக் கூறி, …

>>

இரா. கலைச்செல்வி/முகங்களுக்குப் பின்னால்!

பள்ளியின் ஓவியப் போட்டியில் கயல் வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது. பல வண்ணங்களில் ஒன்றோடொன்று இணைந்திருந்த விதவிதமான முகங்களைப் பார்த்த ஆசிரியர் வியந்தார்.பரிசளிப்பு விழாவில் அவளுடைய ஓவியத்தைப் பார்த்த அரங்கம் கைதட்டலால் நிறைந்தது. அந்த ஓவியத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கயலிடம் …

>>

கி. பார்வதி/பார்வைகள் பலவிதம்

“எப்பப் பார்த்தாலும் உங்கம்மா ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க. சரியாக முகம் கொடுத்துப் பேசறதுமில்லை. அப்படி என்னதான் அவங்களுக்கு என் மேல வெறுப்பு?” விடிந்ததுமே கணவன் ராகவனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ராகவி.“எத்தனை தடவைதான் உனக்குப் புரியவைப்பது? நான் ரொம்ப சோர்வாகிவிட்டேன்.”ராகவி எதையும் புரிந்துகொள்ளும் …

>>