விஜயலக்ஷ்மி கண்ணன் /இன்று போல் என்றும்…

ஆடுவோம் கொண்டாடுவோம்இந்நாளைதீபத்திருநாளை இருளை விரட்டுவோம்மருளை நீக்கிடுவோம் மத்தாப்பு சிரிப்புமுத்தான பூரிப்பு பிள்ளைகள் கண்களில்கண்டு மகிழ்வோம் படபட வெடிக்கும்சிவகாசி பட்டாசு தரையில் சக்கரம் மனதுக்குள் பறக்கும்பட்டாம்பூச்சி நினைவுகள்எட்டாத தூரம்எட்டி பார்க்க துடிக்கும் அத்தையும் மாமனும்தாத்தனும் பாட்டியும் ஒன்றுகூடிகுலாவிஉள்ளம் குளிர உண்ட விதம்இந்நாளில் நினைவில் …

>>

சுபாஷிணி ரமணன்/குழந்தை மனசு

தினேஷ் படிக்கும் பள்ளியிலிருந்து, அவன் அப்பாவை வரச் சொல்லி போன் வந்தது.“என்ன ஆச்சு?” என்று பதறினான் முருகேஷ்.“ஒண்ணும் இல்ல, பயப்படாதீங்க. இன்னிக்கு நடந்த டிராயிங் காம்பெடிஷன்ல அவன் வரைஞ்சதைப் பற்றிய டிஸ்கஷன்தான்.”“இதுக்கு எதுக்கு டிஸ்கஷன்?” என்று கவலையுடன் பள்ளியை அணுகினான் முருகேஷ்.பிரின்ஸிபால் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/முகங்கள்

“எனக்கு விசித்திரமான பிரச்னை. என்னைச் சுற்றி முகங்களாகவே இருக்கின்றன.”சைக்கியாட்ரிஸ்ட் கூர்ந்து பார்த்தார்.“எப்போதிலிருந்து?”“…..”“சொல்லுங்கள்.”“என் சின்ன வயசுலே ஒருநாள் மயக்கமாகிவிட்டேன். முழித்தபோது என் முகத்தைக் கொத்துவது போலப் பலவிதமான முகங்கள் கவிந்து கிடந்தன. அப்போதிலிருந்து…”“இப்போது இன்னும் தீவிரமாகிவிட்டது போலத் தோன்றுகிறது. என்னால் என் வேலையில் …

>>

அர்ஜுனன்/முகங்கள்

ஓவியக் கண்காட்சிக்குப் பெற்றோருடன் சென்றிருந்தான் ரித்தீஷ்.நாலைந்து முகங்கள் மட்டும் கொண்ட ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியம் அங்கு இருந்தது.“அப்பா, இந்த ஓவியம் என்ன சொல்லுதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்.”“சொல்லு, பார்ப்போம்.”“எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரே கருத்து இருக்காது. வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு மனிதர்களின் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/கண்காட்சி

சென்னையில் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தேன். நண்பன் வற்புறுத்தி அழைத்துப் போனான்.சுவரில் ஒரு படம். சிவப்புப் பின்னணி. அதில் ஐந்தாறு முகங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் கண்கள் மட்டும் பெரிதாக இருந்தன. ஒரு முகம் அழுதுகொண்டிருந்தது. இன்னொரு முகம் பார்த்துக்கொண்டிருந்தது.நண்பன் கேட்டான், “என்ன …

>>

சுஶ்ரீ/மாயத் தோற்றம்

வீல் என்ற சத்தத்துடன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் வனஜா. ஓடி வந்தாள் சாந்தம்மா, வனஜாவின் தாயார். இது இப்போது அடிக்கடி நடக்கிறது. அதுவும் நடராஜன் சிங்கப்பூர் சென்ற பிறகு. தன் கணவனிடம் இதைப் பற்றிச் சொல்ல சாந்தம்மாவுக்குப் பயம்.வனஜாவின் கைகால்கள் நடுங்கி, …

>>