எம்.எல். பிரபா/மனசு

ரவிக்கு மனம் சரியில்லாமல், பித்துப் பிடித்தவன் போல் சுற்றிக்கொண்டு திரிந்தான். அதற்குக் காரணம், அவனுடைய ஐந்து வயதுக் குழந்தை இறந்ததுதான்.தெருக்குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றான். அங்கே ஒரு குழந்தை சிவப்பு நிற உடை அணிந்து, கையில் ஒரு பொம்மையுடன் …

>>

சுந்தர மணிவண்ணன்/சரளாவும்-பஞ்சு பொம்மையும்

வழக்கமாகச் சென்று வரும் பார்க் அது. மரங்கள் அடர்ந்த அந்தப் பார்க்கில் குரங்குகளின் தொல்லையும் உண்டு.குரங்குகளும் குயில்களும் வலம் வரும் அந்தப் பார்க்குக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்தாள் சரளா.சரளா மோகனின் செல்ல மகள்.“சரிம்மா, கிளம்பு. போகலாம்” என்றதும், தன் பஞ்சு …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/அன்பின் பரிணாமம்

“அப்பா!” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் பானு. “வந்து ரொம்ப நேரமாயிடுச்சா? சாரி டா. டிராஃபிக்கில் மாட்டிக்கிட்டேன்.” “பரவாயில்லை பா. இந்தப் பொம்மையை நீங்க வாங்கிக் கொடுத்தது. ஞாபகம் இருக்கா?” “நல்லா ஞாபகம் இருக்கு. நாம் கொடைக்கானல் போனபோது இந்தப் பொம்மை …

>>

உமா ஸ்வாமிநாதன்/லியோ

அவர் பெயர் லியோ. பொம்மைகளைச் சேகரித்து, அவற்றுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதுதான் அவருடைய வழக்கமான பணி. பூங்காவின் மரத்தடிகளிலும் புல்வெளிகளிலும் குழந்தைகள் தவறவிட்டுச் செல்லும் உடைந்த பொம்மைகளை லியோ அன்போடு தன்னுடைய சிறிய பட்டறைக்கு எடுத்துச் செல்வார். ஒரு மாலை, பூங்காவில் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 171

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 171 – வெள்ளி – (30.10.2026) மாலை 6.30 மணிக்கு கோட்ட வூடு என்ற தொகுப்பிலிருந்து மூன்றாவது பாக்கி உள்ள 9 எழுத்தாளர்களுடைய கதைகளை எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் …

>>

நாகேந்திர பாரதி/’ உணர்வுகள் உணரப்படுவதில்லை ‘

நன்றி அழகியசிங்கர், கௌரிஷங்கர் சார், வணக்கம் நண்பர்களே,சந்தியா ஷங்கர் அவர்களின் ‘ உணர்வுகள் உணரப்படுவதில்லை ‘ சிறுகதை. காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். ‘time and tide don ‘t wait for anybody ‘. உயிர்களும் அப்படித்தான். …

>>

பி. ஆர். கிரிஜா/ஃபாதர்ஸ் டே

வார்த்தை எண்ணிக்கை: 118 (மூலத்தில் குறிப்பிடப்பட்டபடி) அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு, தன் அப்பாவுக்குச் சர்ப்ரைஸாக ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினாள் ஸ்வேதா. அடிக்கடி அவளுடைய அப்பா வேலை விஷயமாக வெளியூருக்குச் சென்றுவிடுவார். இன்று மதியம் வந்துவிடுவார் என்று அம்மா ஏற்கெனவே சொல்லியிருந்ததால், …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/பிரிவு

காலையிலிருந்து அந்தப் பொம்மையை எடுத்துத் தரச்சொல்லி அடம்பிடித்தாள் அனிதா.ஏதோ போட்டா போட்டி, ஈகோ போன்ற காரணங்களால் ராமும் சகுந்தலாவும் பிரிந்துவிட்டனர்.ஆறு வயதான அனிதாவுக்கு ஓரளவு புரிந்திருந்தது. தொலைக்காட்சியும் தொழில்நுட்பமும் தந்த அரைகுறை அறிவைக் கொண்டு சில விஷயங்களைப் புரிந்துகொண்டாள்.அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே …

>>

செல்லம் சேகர்/தொடுவானமான தாய்!

சின்னப்பெண் சித்ரா, “அப்பா, ஊருக்குப் போயிட்டு வந்தியே! ஏன் அம்மாவைக் கூட்டிட்டு வரலை? இந்தப் பொம்மையைப் பத்திரமா பார்த்துக்கோ. சீக்கிரம் தம்பிப் பாப்பாவோடு வரேன் என்றாங்களே!” என்று பொம்மையைக் கொஞ்சியபடி அழுதாள்.கேசவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.மலைப்பிரதேசத்தில் பிரசவம் சிக்கலாகிவிடுமோ என்ற பயத்தில், மனைவி …

>>

லீலா ராமசாமி/கடவுளைக் காத்தவள்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லீலா ராமசாமி எழுதிய ” கடவுளைக் காத்தவள் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” ஓதுவாரின் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/பிணைப்பு

அம்மாக்களும் ஆயாக்களும் பாட்டிகளும் தாங்கள் கூட்டிக்கொண்டு வந்திருந்த சிறார்களைச் சறுக்கு விளையாட்டு, ஏற்றமிறக்கம், வழுக்குவது, வட்டமாகச் சுற்றும் ராட்டினம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்திவிட்டு, கதைக்கத் தொடங்கிவிட்டனர்.இதுதான் சமயம் என மணியின் கண்கள் ஆறு வயது ஸாய்பிரணதியைச் சுற்றியே வந்தன. தூரத்தில் மணியைக் …

>>

வி. கே. லக்ஷ்மிநாராயணன்/பப்பி

அந்தத் தோப்பில் தன் தந்தை ராஜேஷின் கையைப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த பப்பி, திடீரென பிரேக் பிடித்தாற்போல் நிற்க, குனிந்து பார்த்தான் ராஜேஷ். கண் கலங்கியபடி இருந்த மகளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். “என்னடா?” “டாடி… டாடி…” என்று திக்கித் திணறிய …

>>

தி. வள்ளி/கோடி கோடி மின்னல்கள்

விவாகரத்துக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவின்படி, அவன் மகள் இரண்டு வயது அக்ஷராவை மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் பார்க்கலாம். நாளை ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை இரவே அவன் மனம் முழுவதும் அவள்தான். மகளின் நினைவில் தூக்கம் வர மறுத்தது. கண்கள் கண்ணீரில் நனைந்தன. பெற்றெடுத்தது …

>>

முனைவர் என். பத்ரி/என் மகள்

என்னுடைய ஒரே மகள் அம்பிகா. அவளுக்கு ஐந்து வயது ஆகிறது. அவளுடைய அம்மா கடந்த வருடம் மறைந்துவிட்டாள். உள்ளம் உடைந்துபோன நான் மறுமணமும் செய்துகொள்ளவில்லை. என்னுடைய மாமனார் உட்படப் பலர் மறுமணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்தினார்கள். இருந்தாலும், லதா இருந்த இடத்தில் …

>>

சுஶ்ரீ/பானு காத்திருக்கா

பானு பதுங்கி அமர்ந்தாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே பயங்கரச் சண்டை. கடந்த ஆறு மாதங்களாக நடப்பதுதான் இது.“நான் ஒழிஞ்சு போறேன்” என்று சூட்கேஸுடன் போன அப்பா, திரும்பி வரவே இல்லை. அம்மா அழுதுகொண்டே இருக்கிறாள்.சித்ராவும் சந்திரனும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள். இரண்டு …

>>

பாலசாண்டில்யன்/’பார்க்’க வேண்டும்

“அப்பா, பார்க்குக்குப் போகலாம்பா!” என்று நான்கு நாட்களாகக் கெஞ்சிய சிறுமி ஹேமாவின் ஆசையை நிறைவேற்ற, பிரதாப் அவளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அவளுக்குப் பிடித்த பஞ்சுப் பொம்மையும் கூடவே வந்தது.இருவரும் மனமகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பிரதாப்பின் அலைபேசி ஒலித்தது. “கண்ணு, இங்கேயே …

>>

லலிதா சங்கர்/செங்குழலி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி லலிதா சங்கர் எழுதிய ” செங்குழலி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “பசங்களா! செய்யுள்லாம் நல்லா புரிஞ்சதுல்ல? ஏதாவது சந்தேகம் இருந்தா …

>>

மாலா உத்தண்டராமன்/பாடம்

அதிகாலையில் துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் பூத்திருந்த பூக்களைப் பறித்து, அம்மன் சிலைக்கு அருகில் வைத்தாள் கோமளா. குருக்கள் அம்மனுக்குப் பன்னீர், பால், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, பூ அலங்காரத்தை முடித்துக் கற்பூரம் ஏற்றினார். இருபாலரும் பக்தர்களாக வரத் தொடங்கினர். …

>>

கரந்தை இந்து/மா துர்கா

“அம்மா, இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் பஸ்ஸில் வரும்போது அம்பாளைப் பார்த்தேன்!” என்றான், பள்ளியிலிருந்து வந்த எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்தி.“முதலில் நீ போய் யூனிஃபார்மைக் கழற்றிவிட்டு, கை, கால்களைக் கழுவு. பிறகு பேசலாம்” என்றாள் சந்திரா.இந்த வருடம்தான் பஸ் …

>>

செல்லம் சேகர்/பஞ்சபூதங்களும் ஐம்புலங்களும்

அர்த்தமுள்ள ஆன்மிகம் 12 பஞ்ச பூதங்கள் என்பது நிலம் , நீர், நெருப்பு , காற்று , ஆகாயம் என்பது நாம் அறிந்ததே . இதன் ஆன்மீக விளக்கமும் நாம் கேள்வி பட்டிருப்போம்.நம் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது …அண்டம் என்பது …

>>

வசந்தா கோவிந்தராஜன்/உன்னால் முடியும்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வசந்தா கோவிந்தராஜன் எழுதிய ” உன்னால் முடியும்” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் வருகை தரவிருக்கிறார். அதுவரை …

>>

அழகியசிங்கர்/காமாட்சி மாமி

நான் காமாட்சி மாமியை அடிக்கடி பார்ப்பதுண்டு. தினமும் காலையில் பூஜை செய்வதற்கு மட்டும் ஒரு மணி நேரத்திற்குமேல் எடுத்துக்கொள்வாள்.வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை அன்று, குறி சொல்வாள். மாமியின் கனவில் தோன்றிய படத்திற்குத்தான் பூஜை செய்கிறாள். மாமி சொல்வாள்: “என் கனவில் தோன்றிய …

>>

அ. கௌரி சங்கர்/கேசவ் என்ற கேசவன்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு அ. கௌரி சங்கர் எழுதிய ” கேசவ் என்ற கேசவன் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: சென்னை நகரின் புராதன வணிக …

>>

சாரதா ஸ்ரீனிவாசன்/அன்பின் சங்கமம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சாரதா ஸ்ரீனிவாசன் எழுதிய “அன்பின் சங்கமம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – ஆனந்த்துக்கு சுதாவின் இரண்டு நாள் அளப்பரை தாங்க …

>>

மரு. ச. கந்தசாமி/கனவிலும் நீயே

“ஏண்டி லட்சுமி, நவராத்திரி அதுவுமாகக் காலையில் எட்டு மணி வரைக்கும் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? எழுந்திரு. எழுந்து பூஜை வேலையைப் பார்!” என்றாள் தாய் அம்புஜம்.லட்சுமி ஒரு தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிபவள். தான் பூஜை செய்யும் துர்காதேவி, மகளுக்கு ஒரு நல்ல வரத்தைத் …

>>

முனைவர் என். பத்ரி/அயராத உழைப்புக்கு அபிராமி

அபிராமி அந்த வீட்டின் புதிய மருமகள். வீட்டின் ஒரே மருமகள். அவளுடைய கணவன் குமார், காலையில் வேலைக்குச் சென்றால் இரவில்தான் வீட்டுக்கு வருவான். அவர்களுடைய ஒரே குழந்தைக்கும், மாமனார், மாமியார் இருவருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் செய்யும் அபிராமிக்கு, அன்றாடம் இருக்கும் 24 …

>>

சந்தியா ஷங்கர்/துர்கா அம்மா

கண்ணன் ஆட்டிசம் கொண்ட ஆறு வயதுச் சிறுவன். வீட்டில் அவனுடைய அம்மா, அப்பா, நான்கு வயதுத் தங்கை ஆகியோர் இருந்தனர்.கண்ணனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவன் அப்பாவுக்கு அவனிடம் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தது. அதற்குப் பதிலாக, தன் மகளைச் செல்லமாகப் பார்த்துக்கொள்வார்.கண்ணனுக்கும் …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன்/செல்லம்மா

வறுமையிலும் பசியிலும் வாடினாலும், துர்கை அம்மன் கோவிலைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, பூக்களால் அலங்கரிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தாள் செல்லம்மா. ஒருநாள், கனவில் தோன்றிய அம்மன், அவளுடைய பசியைக் கண்டு வருந்தி, கோவிலுக்குத் தொண்டு செய்ய அழைத்ததாக நம்பினாள். அன்று முதல், …

>>

கி. பார்வதி/சந்தோஷி மாதா

நவராத்திரி முடிந்த பிறகு, தோழிகள் வித்யாவும் சாரதாவும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். “நீ எங்கள் வீட்டுக்கு நவராத்திரிக்கு வரும்போது வெல்லமும் பூவும் வாங்கிக்கொண்டு வந்தாயே! வழக்கமாகப் பழமும் பூவும் தானே வாங்கிக்கொண்டு வருவாய்! ஏதாவது வேண்டுதலா? மற்றவர்கள் முன்னால் கேட்க வேண்டாமென்று இப்போது …

>>

வளர்கவி/அம்மன் லீலையா? ஏஐ வேலையா?

வழிவழியாகச் செய்து வந்த துர்கா பூஜையை நிறுத்திவிட நினைத்தாள் நித்யா. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஏஐ தயாரிப்பில் ஒரு அம்மன் படத்தை வரைந்து வாட்ஸ்அப்பில் அனுப்பிய பிரகஸ்பதி, அடிச்செய்தியாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். “இதை அப்படியே பத்து பேருக்கு ஃபார்வர்டு செய்யுங்கள். இன்னைக்கே …

>>

உமா ஸ்வாமிநாதன்/உள்ளிருக்கும் சக்தி

நவீன நகரத்தின் பரபரப்பான சூழலில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த கவியரசி, அலுவலகக் கெடுபிடிகள், குடும்பப் பொறுப்புகள், சொந்தக் கனவுகள் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முயன்று, மன அழுத்தத்தால் தவித்தாள். ஒருநாள் இரவு, சோர்ந்து போய் அமர்ந்திருந்த அவளது …

>>

எம். எல். பிரபா/அருள்

சிவா அம்பாளின் படத்திற்கு முன் நமஸ்காரம் செய்தான். தன் வண்டியைத் தள்ளிக்கொண்டு, நேர்காணல் நடக்கும் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.தெருமுனையில் இரண்டு வயதுக் குழந்தை அழுதுகொண்டு நின்றிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. வண்டியின் முன் குழந்தையை நிற்க வைத்தான். அந்தக் குழந்தை சொன்னது …

>>

சுந்தர மணிவண்ணன்/அம்பாளே துணை வந்தாள்

கொலுவுக்கு அவள் அழைத்திருந்தாள். ஏதோ ஒன்று மாற்றி ஒன்று என ஒரு வேலையாக இருந்தது. நேரமே இல்லாமல் போய்விட்டது.இன்று கடைசி நாள். ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன்.வெளியில் வந்து பார்த்தால், மேகம் கருத்து, வேகமாக மழை பெய்துகொண்டிருந்தது.இதைக் …

>>

வளவ. துரையன்/கச்சேரி ஆரம்பம்

சரியாக நள்ளிரவுபன்னிரண்டரைக்க்குதான்நாய்களின் கச்சேரி ஆரம்பம்; முதலில் ஒன்று தொடக்கவுரைபிறகு வாழ்த்துரைஅடுத்து கருத்துரை எனதொடர்கதைதான்; இரண்டாவது வீட்டில்வளர்க்கும் இளம்பருவப்பெண்குட்டியே காரணம்; எல்லாம் ஒன்று சேர்ந்ததும்தினம் ஒரு காரணம்; கருப்பு உடையணிந்துசெல்லும் காவல்காரன்கழியைத்தட்டிக்கொண்டு செல்லும்காலொடிந்த தாத்தாபக்கத்துத் தெருவிலிருந்து வந்தபழுப்பு நிற நாய்; கடைசியில் ஒரு …

>>

விஞ்ஞானி/இரணியன் வதம்

இரவு பிடிக்கவில்லைபகல் பிடிக்கவில்லைமழை பிடிக்கவில்லைவெய்யில் பிடிக்கவில்லைஉறவு பிடிக்கவில்லைபகை பிடிக்கவில்லைபுசித்தல் பிடிக்கவில்லைபசித்தல் பிடிக்கவில்லை இரணியனை போல்இறைவனிடம் வரம் கேள்இதுவும் வேண்டாம்அதுவும் வேண்டாம் என்றுசிரித்தார் டாக்டர். இறைவனை பிடிக்கவில்லைஇரணியனை பிடிக்கவில்லைஎன்றான் அவனை அழைத்து வந்தவரிடம்அவன் ஆசைப்பட்ட பெண்ணைதிருமணம் செய்து வைக்கவும்என்று மருந்து சீட்டில் எழுதிநீட்டினார் …

>>

அதிரன்/வேண்டுதல்

வாழை மரத்தைவளரவிடாமல் வெட்டிமாவிலையைத் தளிர்க்கவிடாமல்பறித்துவெள்ளைப் பூசணியைப்பெருக்கவிடாமல்போட்டுடைத்துவேண்டிக்கொண்டான்குலம் தழைக்க. —

>>

ஆர். வெங்கடேஷ்/தவறு தொடங்கும் இடம்

‘அச்சுத் தொழில் நச்சுத் தொழில்’ என்பார் என் அப்பா. அவர் காலத்தில் அதற்கு வேறு அர்த்தம். கையால் ஈய எழுத்துகளை எடுத்து ‘கம்போஸ்’ செய்தவர் என்பதால், அது உடல்நலத்தைக் கெடுக்கும் நச்சு. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் சந்திப்பது ‘ஃப்ரூப் தப்பு’ …

>>

எல்.ரகோத்தமண்/சிங்கப் பெண்

ரயில் மெல்ல நகர்ந்தது!உறவும் உடன் நகர்ந்தது! தன்னிச்சையாய்வலக்கை உயர்ந்தசையஉள்ளத்தில் அசைந்தது பேருவகை! ஜன்னல் கம்பியில்கன்னம் புதைத்து பேசியபாரவை ரயிலின் வேகத்தில்தூரத்தில் கரைந்தது ! வெளிவராத வார்த்தைகள்தொண்டைக் குழியில் உருண்டுதவித்தன! மனதின் அறைகளில்ஏதோ ஒரு சோகம்!சோகத்தில் ஒளிந்திருந்ததுஒரு வீரியம்! வீரியத்தின் விதையாய்லேசாய் பனித்தன …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/ஓவியம் தந்த கொடை

“இங்கே பாருடி! எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார்! அப்படியே அம்மன் நேரில் வந்து உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது.”“ஆமாம். சாலையை அழகாகப் பெருக்கிவிட்டு, வண்ணச் சாக்பீஸ்களை வைத்து இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். யார் வரைந்தது என்று தெரியவில்லை!”“ஏன், அவர் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை?”“தெரியவில்லை. தச்சூர் …

>>

சுஶ்ரீ/துர்கா பூஜை

குப்தா சேட் கறாராக சொல்லிவிட்டார். இந்த வருஷம் நவராத்திரிக் கொண்டாட்டத்தில் யாரும் கர்பா ஆடப் போகக் கூடாதுன்னு!அந்தக் காம்ப்ளெக்ஸில் கிட்டத்தட்ட 300 ஃபிளாட்டுகள் உள்ளன. எல்லாப் பண்டிகைகளையும் கீழே உள்ள மைதானத்தில் கொண்டாடுவார்கள். இதோ, நவராத்திரிப் பூஜைக்குத் தயாராகிறது. பெரிய துர்கைச் …

>>

செல்லம் சேகர்/சாதுர்யம்

திலகா படிப்பில் சுட்டி. பெற்றோரிடம் அளவற்ற பாசம் கொண்டவள். குடிகாரத் தந்தையிடம்கூட, தன் தேவைகளைக் கேட்டுப் பெறுவதில் சாமர்த்தியமாக நடந்துகொள்வாள். “உங்களால் எப்போது முடியுமோ, அப்போது வாங்கித் தாங்கப்பா!” என்பாள்.திலகாவின் அம்மா ஜெயம் நர்சிங் படித்தவள். கணவர் மூர்த்தி ஒரு எலக்ட்ரிக்கல் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/பராசக்தி

எத்தனை முயற்சித்தாலும் திருத்த முடியவில்லை. திருந்தவும் இல்லை.குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். குடிப்பதும் அடிப்பதும் கொஞ்சம்கூடக் குறையவில்லை.“மாமா, நீங்க சின்ன வயசிலேயே கண்டிப்போட வளர்த்திருக்கணும். இல்லைன்னா, தப்பா எடுத்துக்காதீங்க மாமா, கல்யாணமாவது செஞ்சு வைக்காம இருந்திருக்கணும். நான்தான் மாட்டுனேன். நாலு எழுத்துப் படிச்சும் உபயோகமில்லை. …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 170

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 170 – 23.10.2026. வெள்ளி மாலை 6.30 மணிக்கு கோட்ட வூடு என்ற தொகுப்பிலிருந்து இரண்டாவது 8 கதைகளை எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களிக்கலாம். அ. கௌரி …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/ஸ்ரீரங்கத்திலிருந்து லக்னோ வரை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “ஸ்ரீரங்கத்தில் இருந்து லக்னோ வரை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு லக்னோவிற்கு அருகில் உள்ள பாராபங்கி எனும் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/ஈகோ சம்ஹாரம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு தமிழ்செல்வன் ரத்னபாண்டியன் எழுதிய “ஈகோ சம்ஹாரம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு இதோ சாத்தூர் பஸ் ஸ்டாண்ட்; சின்னது தான். எட்டு …

>>

மறந்து போனதும், மறைந்து போனதும்/சுஸ்ரீ

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு சுஸ்ரீ எழுதிய “மறந்து போனதும் மறைந்து போனதும் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு நிறைய பேர் நான் கொஞ்சம் காதல் கீதல்னு …

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/அம்பிகா எடுத்த முடிவு

அம்பாள் சன்னதிக்குள் நுழைந்த சீனிவாசன், அவரது மனைவி சாவித்திரி மற்றும் மகள் அம்பிகா ஆகியோரை, “வாங்கோ!” என்று வரவேற்ற அர்ச்சகர், “அம்பாள் பேர் அஷ்டபுஜ துர்க்கை. மகிஷாசுரமர்த்தினின்னு இன்னொரு பேரும் உண்டு. அம்பாளை மனசார வேண்டிண்டா, நினைச்ச காரியம் நடக்கும்” என்றார்.பிறகு, …

>>

விஜி சம்பத்/அன்பு சூழ் மனது

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி சம்பத் எழுதிய “அன்பு சூழ் மனது ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – “அம்மா…மா…ஆ..! என்று காலையிலிருந்தே விசுவம் பிதற்றிக் …

>>

தமிழ்செல்வன் ரத்னபாண்டியன்/19

பெஹலா மார்க்கெட் பகுதியில் உள்ள மலையாளக் கடையில் மதிய உணவை முடித்துவிட்டு, அறைக்குச் சென்று குட்டித் தூக்கம் போட்டேன். மாலையில் நாலைந்து துர்கா பூஜைப் பந்தல்களை ரசிக்க வேண்டும். இங்கு மூன்று வருடங்களுக்கு மேல் தங்க முடியாது. இருக்கும் காலத்தில் ஊரிலுள்ள …

>>

பாலசாண்டில்யன்/தாயெனும் தெய்வம்

நகரத்தின் சுவர்களையெல்லாம் தூரிகையால் அழகுபடுத்திய ஓவியன் உஷாகாந்த். முந்தைய இரவு தொலைக்காட்சியில், பக்தியால் அம்மனின் அருளைப் பெற்ற சுருளிராஜனின் ஆதிபராசக்தி படக்காட்சியைப் பார்த்தான். அக்காட்சி அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது.படுத்த படுக்கையாக இருந்த தன் தாயின் நிலையைக் கண்டு உருகியவன், “அம்மா, …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/தன்னம்பிக்கைச் சக்கரம்

செல்லாவுக்குச் சைக்கிள் ஓட்ட ஆசை. ஆனால், ஓட்டத் தெரியாது. கற்றுக்கொடுக்க யாரும் இல்லை. வருத்தப்பட்டாள் செல்லா.செல்லாவுக்கு அப்பா கிடையாது. உடன்பிறந்தவர்களும் கிடையாது. அம்மா நோய்வாய்ப்பட்டவள்.தினமும் சென்று வாடகைக்குச் சைக்கிள் எடுத்து வந்து, அதில் தானாகவே பழகிக்கொள்வாள். பலமுறை விழுந்து அடிபட்டு எழுந்து, …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் மகள்

மணி சுமார் ஏழு இருக்கும்.சரவணன் ஆபீஸ் ஜீப்பில் வீட்டுக்கு வந்து இறங்கியதும், சொல்லி வைத்தாற்போல பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதோடு, இரட்டைத் தவில் முழங்குவதுபோல் பயங்கர இடி. நடுநடுவே பளிச் பளிச்சென்று மின்னல்.அப்பாவைப் பார்த்ததும், ஆறு வயது மகள் கவிதா …

>>

கி. பார்வதி/பாடம்

“சுதா, கவிதா, மாலா எல்லோரும் வாடகை சைக்கிள் ஓட்டிப் பழகுறாங்கம்மா! எனக்கும் சைக்கிள் ஓட்டிப் பழக ஆசையாயிருக்கு. ஒரே ஒரு மணி நேரத்துக்கு மட்டும் காசு கொடுங்கம்மா!”“ஒழுங்காப் படிக்கிற வழியைப் பாரு. நீ ஒண்ணும் சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டாம்!”காசில்லாத கொடுமை! …

>>

G. ஷ்யாமளா கோபு/கோட்ட வூடு

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட கோட்ட வூடு என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சியாமளா கோபு எழுதிய “கோட்ட வூடு ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன்.பதின்பருவ பெண்ணின் பிடரி …

>>

எஸ். எல். நாணு/சைக்கிள்

“அப்பா, எனக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுங்க!”எட்டாவது படிக்கும் மகன் சுரேஷ் கேட்டதும், சேகருக்குச் சட்டென்று கோபம் வந்தது.“சைக்கிளும் கிடையாது, ஒண்ணும் கிடையாது. போடா!”சாதாரணமாகக் கோபமே வராத அப்பாவுக்கு என்ன ஆச்சு? அதுவும் அவன் தப்பாக எதுவும் கேட்கவில்லையே! சைக்கிள்தானே கேட்டான். இதற்குப் …

>>

கரந்தை இந்து/அம்மா சொன்னது

“அம்மா, அக்கா கங்கா செலுத்திய விமானம் இந்நேரம் தரையிறங்கியிருக்கும். அவளுடைய முதல் விமானப் பயணம் எப்படி இருந்திருக்கும்! ஆரத்தி, மாலை எல்லாம் தயார்!” என்றாள் சின்னவள் சாந்தி.வீடே பரபரப்பாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கங்கா காரிலிருந்து இறங்கி, ஓடி …

>>

கோபோ ஆபே/மணல் குன்றுகளில் ஒரு பெண்

2 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு பிற்பகலில், S- என்ற ஊரின் ரயில் நிலையத்தில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் சாம்பல் நிறத்தில் முகப்பு நீண்ட தொப்பி அணிந்திருந்தான். அவனுடைய கால்சட்டையின் அடிப்பகுதிகள் காலுறைகளுக்குள் செருகப்பட்டிருந்தன. தோள்களில் ஒரு தண்ணீர்ப் புட்டியும் ஒரு பெரிய …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

XIV கிட்டி, பல்வேறு தேநீர் விருந்துகளில் டவுன்செண்டின் மனைவியைச் சந்தித்திருந்தாலும், ஹாங்காங்கிற்கு வந்து சில வாரங்கள் கழித்த பிறகுதான் சார்லஸ் டவுன்செண்டைப் பார்த்தாள். தன் கணவருடன் அவனுடைய வீட்டில் விருந்துண்ணச் சென்றபோதுதான் அவளுக்கு அவன் அறிமுகமானான்.கிட்டி தற்காப்பு மனநிலையுடன் இருந்தாள். சார்லஸ் …

>>

ச.மணிவண்ணன்/முதல் குற்றவாளி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு ச. மணிவண்ணன் எழுதிய “முதல் குற்றவாளி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு மாலை ஐந்து மணி. செங்குத்தாக நிற்க வைத்தது போல் …

>>

லீலா ராமசாமி/வீராங்கனை

கிராமத்தில் வசித்த காவேரிக்குச் சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.ஆனால், அவளுடைய அப்பா நமச்சிவாயம் தன் சைக்கிளைத் தொடக்கூடாது என்று சொல்லியிருந்தார்.விடுமுறை நாட்களில் தோழி கங்காவின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது, அவளுடைய சைக்கிளை ஓட்டி காவேரி பழகிக்கொண்டாள்.ஒருநாள் அதிகாலையில், நமச்சிவாயம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு …

>>

எம். எல். பிரபா/அதே சைக்கிள்

கமலா ஏழாம் வகுப்பு படிக்கும்போது, அவளுடைய தோழிகள் எல்லோரும் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துத் தானும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய அப்பாவோ வாடகைக்குச் சைக்கிள் வாங்கித் தர மறுத்துவிட்டார். பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதில் அவருக்கு …

>>

இரா. கலைச்செல்வி/சிறகடித்த தருணம்

கலையரசி தன் அப்பாவின் பழைய சைக்கிளைப் பயத்துடன் பார்த்தாள். அது அவளைவிட மிக உயரமாக இருந்தது. எப்படியாவது அதை ஓட்ட வேண்டும் என்பது அவளுக்குத் தீராத ஆசை.தன் ஆசையை அப்பாவிடம் தெரிவித்தபோது, “பயப்படாதே, ஓட்டு. நான் பிடித்துக்கொள்கிறேன்” என்று அப்பா அவளை …

>>

பி. ஆர். கிரிஜா/வீராங்கனை சுதா

சுட்டிப் பெண் சுதாவிற்குச் சைக்கிள் ஓட்டுவதில் அதீத நாட்டம். அவளுடைய அப்பா கதிரேசன், அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தார். அதனாலோ என்னவோ, அவள் முரட்டுக் காளையாகத் திமிறிக்கொண்டு, பள்ளியில் எல்லா விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்கத் தொடங்கினாள்.“ஏய், சுதா! என் சைக்கிளை எடுக்காதே. …

>>

ரேவதி பாலு/வீழ்வது எழுவதற்கே

அந்தப் பெண்கள் பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தவுடன் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக மாணவிகளிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றுவதற்காகப் பள்ளி நிர்வாகம் கல்வியாளர் சுரேஷ் குமாரை உரையாற்ற அழைத்தது.மேடையில் ஏறிய …

>>

கஸ்தூரி குருசாமி/உழைப்பின் வெற்றி

மைதிலி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அப்பாவிடம் மிதிவண்டி வேண்டும் என்று கேட்க அவளுக்குத் தைரியம் இல்லை. அப்பா காய்கறி வியாபாரம் செய்து சம்பாதிக்கும் பணத்தில் வீட்டு செலவுகளைச் சமாளிப்பதே மாதத்தின் …

>>

அதிரன்/வேண்டுதல்

வாழை மரத்தைவளரவிடாமல் வெட்டிமாவிலையைத் தளிர்க்கவிடாமல்பறித்துவெள்ளைப் பூசணியைப்பெருக்கவிடாமல்போட்டுடைத்துவேண்டிக்கொண்டான்குலம் தழைக்க.

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/மிதிவண்டி

அன்று அதிசயமாக அண்ணன் வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு உள்ளே சென்றான்.ஏற்கெனவே தோழிகளுடன் அங்கும் இங்குமாக மிதிவண்டி ஓட்டக் கற்றிருந்தாள் ப்ரியாக்குட்டி. சைக்கிளைப் பார்த்ததும் அவளுக்கு ஆவல் மிகுந்தது. அதற்கேற்றாற்போல் அண்ணன் சைக்கிளைப் பூட்டவும் இல்லை.ஸ்டாண்டை …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

IX லாப்தேவ், மலாயா டிமிட்ரோவ்கா தெருவிலிருந்து பிரியும் ஒரு பக்கத் தெருவில் வசித்து வந்தார். பழைய செயின்ட் பிமென் தேவாலயத்துக்கு அருகில் அந்த இடம் இருந்தது.தெருவை நோக்கியிருந்த பெரிய வீட்டைத் தவிர, அதன் பின்புற முற்றத்தில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் …

>>

கோபோ ஆபே/மணல் குன்றுகளில் ஒரு பெண்

குறிப்புரை கோபோ ஆபே (1924–1993) ஜப்பானிய எழுத்தாளர். இவர் ஜெர்மானிய எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவுடன் ஒப்பிடப்பட்டவர்.ஆபே எழுதிய The Women in the Dunes (மணல் குன்றுகளில் வாழும் பெண்கள்) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ஜப்பானிய நாவல்களில் ஒன்றாகும். தொன்மத்தின் சாரம், …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

XIII உண்மையில், அவனிடம் கவர்ச்சியே இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவன் பிரபலமாக இருக்கவில்லை. ஹாங்காங்கிற்கு வந்து அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே, அவன் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை அவள் கண்டுபிடித்துவிட்டாள்.அவனுடைய வேலையைப் பற்றி அவளுக்கு மிகவும் தெளிவற்ற புரிதலே இருந்தது. …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 4 டான் ஜுவான், மெஸ்கலிட்டோவைப் பற்றி வெளிப்படையாக எப்போதாவது பேசுவதுதான் உண்டு. ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கும்போது, பேச மறுத்துவிடுவார். ஆனாலும், மெஸ்கலிட்டோவைப் பற்றிய ஒரு பிம்பம் மனத்தில் உருவாகும் அளவுக்குச் சில விஷயங்களைச் சொல்வார். …

>>

உமா ஸ்வாமிநாதன்/வறுமையின் வாசம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட கோட்ட வூடு என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “வறுமையின் வாசம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு பூக்காரி செல்லம்மாள்;பூ விற்கும் அவளிடம் வஞ்சமில்லா புன்னகை;தன் தொழிலை …

>>

அர்ஜுனன்/முடிவில்லை

“அம்மா, நான் ஜெயிச்சிட்டேன்!”மகதி தன் தாய் சுஜாதாவிடம் கைப்பேசி மூலம் சொன்னாள்.சுஜாதா, தன் மகள் வளர்ந்து வந்த விதத்தைப் பற்றி யோசித்தாள். அவளுக்குப் பத்து வயதாக இருந்தபோது, சைக்கிள் கற்றுக்கொள்வதற்காகத் தன் தந்தையின் சைக்கிளைத்தான் எடுத்துச் செல்வாள்.“ஏங்க, அவளுக்கு ஒரு லேடீஸ் …

>>

உமா ஸ்வாமிநாதன்/வண்ணப் புன்னகை

அஞ்சலியின் நெஞ்சக்கூட்டுக்குள் இதயம் ஒரு சிறகடிக்கும் பறவையைப் போலத் துடித்தது. அது வெறும் படபடப்பு அல்ல; காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு விவரிக்க முடியாத பரவசம்.இப்போது அவள் கண்முன் இருப்பது ஒரு பழைய சைக்கிள் மட்டுமல்ல… அவள் கடந்து வந்த மழலைக்காலத்தின் …

>>

சுந்தர மணிவண்ணன்/வாழ்க்கை ஓவியம்

அந்தப் படத்தைக் காட்டினாள். அசந்துபோனேன்.“நான் ஒன்றும் தெரியாத சின்னப் பெண் அல்ல!”அவள் சொன்னதில் அர்த்தம் இருந்தது. வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்தவள். எல்லாம் முடிந்துவிட்டதாக அவள் நினைக்கவில்லை.இன்னும் கடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. மிதிவண்டிச் சக்கரம்போல வாழ்க்கையும் மேலும் கீழுமாகச் …

>>

ஜெ. பாஸ்கரன்/சின்ன வயதில் சைக்கிள்!

குமாரசாமியும் குமுதாவும் பயணித்த விமானம் தரையிறங்கப் பத்து நிமிடங்களுக்கு முன், எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. வானில் அலைபாய்ந்து, ஊஞ்சலாடி, இரண்டு குன்றுகளையும் ஊரின் உயரமான கட்டடத்தையும் சாமர்த்தியமாகத் தவிர்த்து, மூக்கு ரன்வேயில் லேசாய்த் தேய்ந்து, பெரிய சத்தத்துடன் கோணலாக நின்றது …

>>

சைக்கிள் கனவு/பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்

மீனா ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்க, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் மழை பொய்த்துவிட்டது. இருந்தாலும், மக்கள் …

>>

லிண்டா பாஸ்டன்/ வழிமுறை

தமிழில்: க.மோகனரங்கன் உங்கள் வலியைகைகளில் ஏந்தி,அது உறங்கும் வரைமெல்லத் தாலாட்டுங்கள்;பிறகு இருண்ட அறையில்அதை கிடத்திவிட்டு,அடிமேல் அடி வைத்துமெதுவாக வெளியேறுங்கள்.ஒரு கணத்திற்குநிம்மதி தரும் வெறுமையைநீங்கள் உணர்வீர்கள்.ஆனால், அடுத்த அறையிலோஉங்கள் வலி ஏற்கனவேவிழித்துக்கொண்டுவிட்டது.விரைவில் அது உங்களைபெயர் சொல்லி அழைக்கும்.

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/செல்வியின் ஆசை

ஐந்தாம் வகுப்பு படிக்கும் செல்விக்கு பத்து வயதாகிறது. திடீரென ஒருநாள் அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. தந்தை ஏகாம்பரத்திடம் தன் ஆசையைக் கூறினாள். ஆனால், அவனோ, “இன்னும் இரண்டு வயது போகட்டும்; பிறகு பார்க்கலாம்” என்று சொல்ல, செல்விக்கு …

>>

பாலசாண்டில்யன்/நம்பிக்கைச் சிறகுகள்

சிந்துஜா ஆறாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டாள். அவளது தாய் யசோதை பிறர் வீடுகளில் வேலை செய்து, அவளைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். சைக்கிள் வாங்கும் வசதி இல்லை. இலவசமாக டியூஷன் எடுத்த ஈஸ்வரி டீச்சரின் மகனின் அனுமதியுடன், அவ்வப்போது …

>>

ரேணுகா நாராயணன்/மகளிர் வெற்றிப் பயணம்

குரங்கு பெடல்: ஒரு சுதந்திரப் பறவை.கிராமத்து வரப்புகளில் மற்ற சிறுவர்கள் சைக்கிளில் சீறிப்பாய்வதைப் பார்த்தபோதெல்லாம், கயல்விழியின் கண்கள் ஏக்கத்துடன் மின்னும். வீட்டில் இருந்ததோ மாமாவின் பிரம்மாண்டமான கறுப்பு நிற ஹெர்குலஸ் சைக்கிள். அவளது சிறு கால்களுக்கு அதன் இருக்கை எட்டாக்கனியாக இருந்தது.ஆனால், …

>>

மரு. ச. கந்தசாமி/பச்சைக் கொடி

கலாவும் மாலாவும் சகோதரிகள். பார்த்தால் இரட்டையர்கள் என்று சொல்லலாம். ஆடைகளாகட்டும், நகைகளாகட்டும், இருவரும் ஒரே வடிவமைப்பில் அணிவார்கள். இருவரும் படிப்பில் சுட்டிகள். ஆனால், கலா மருத்துவர் ஆனாள்; மாலா அழகுக்கலை நிபுணர் ஆனாள்.மூத்தவள் கலாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். …

>>

நாபா. மீரா/அடையாளம்

வெகுநாட்களுக்குப் பிறகு தோழி நிறைமதியைச் சந்தித்த வெண்ணிலாவின் மனம் விம்மியது.கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பட்டாம்பூச்சி போல் திரிந்துகொண்டிருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்று அவளது தோற்றத்தைக் கண்டு வருந்தினாள்.சாதாரண வாயில் புடவை, கழுத்தில் கருகமணி, கையில் கண்ணாடி வளையல்கள், பேருக்குக்கூடப் பொட்டுத் தங்கம் …

>>

ஜெ. பாஸ்கரன்/வீராப்பு!

உடைந்து விழுவது போன்ற உருவம். இடது தோளில் மூட்டையில் மளிகைச் சாமான்கள். வலது கையில் பெரிய சாக்குப் பையில் காய்கறிகளும் பழங்களும். மொத்த விலையில் டவுனில் வாங்கி, கிராமத்தில் தன் வீட்டுத் திண்ணையில் சில்லறை வியாபாரம்.கொளுத்தும் வெயிலில் நடந்து வரும் முனியனுக்குப் …

>>

கேள்விக்காரன்/தேவா என்றொரு

தேவா என்றொருபிரபல சாதாரணன்சாதாரணங்களில்சங்கீதஅசாதரணன் பேச்சுக்கு பக்கத்துவீட்டுக்காரன்உறவுக்குஉற்றதொருபாரதியின் கண்ணன் ரஜினிகாந்துக்கும்நேற்றைய புது முகத்திற்கும்ஹிரோ யார்எனக் கேட்காதுதன் இசையைஹிரோவாகநிர்மாணிப்பவன் தேவா யாரென்றுகாசிமேடுக்காரனும்கற்றறிந்தகர்நாடக சங்கீதவித்வானும்ஓரலையில் பேசுவர்அவர் குணத்தால்இனியரென்று இனியென்னசுரங்கள்டியூன்கள்மெட்டுக்கள்உபத்திரவம்ஏதுமின்றிஉறக்க ராகம்மட்டும்உறுதுணயிருக்கசுக உறக்கம் கொள்எங்கள்இசைப்பாரி! …

>>

விஜி.சம்பத்/பேரன்பின் சுகந்தம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி.சம்பத் எழுதிய “பேரன்பின் சுகந்தம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு ஆஃபீஸ் போகத் தயாராகி, மாடியறையிலிருந்து இறங்கி வந்த கல்பனா, டைனிங்கில் …

>>

அழகியசிங்கர்/மேட் இன் இங்கிலாந்து சைக்கிள்

எங்கள் வீட்டில் பணிபுரிபவர் பிரேமா. அவருடைய ஐந்தாவது மகள்தான் வள்ளி. துறுதுறுவென்று இருப்பாள். அம்மாவுக்கு உதவியாக அவளும் வருவாள்.முக்கியமாக, ‘மேட் இன் இங்கிலாந்து’ சைக்கிளை ஓட்டுவதற்காக. சமீபத்தில் வள்ளி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள்.ஏதாவது வாங்கிக்கொண்டு வர வேண்டுமானாலும் சைக்கிளில் போய் வாங்கிக்கொண்டு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ஆனந்தக் கண்ணீர்

சீனிவாசனும் அபிராமியும் அண்ணன், தம்பிகளுக்குப் பிறந்த ஒன்றுவிட்ட உறவினர்கள். சீனிவாசன் ஒரு வாரம் முன்னதாகப் பிறந்ததால் அண்ணனானான். இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தார்கள். சீனு எப்போதும் அபியை வம்பிழுப்பான். ஒருமுறை அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, அவளைக் …

>>

லால்குடி. வெ. நாராயணன்/குரங்குப் பெடல்

அன்பரசிக்குச் சைக்கிள் ஓட்டுவதென்றால் கொள்ளை ஆசை. ஆனால், அவளது குள்ளமான உயரத்துக்கு அப்பா வைத்திருந்த பழைய பெரிய சைக்கிளை எட்ட முடியவில்லை. ஆசை அவளை முயற்சி செய்யத் தூண்டியது! ஊர்ப் பசங்கள் ‘குரங்குப் பெடல்’ அடிப்பதைப் பார்த்து, தானும் முயற்சி செய்ய …

>>

தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/வைர மின்னல்

ஆக்டிவாவைக் கிளப்பும்போது, எதிர் பிளாக்கைச் சேர்ந்த ஆறு வயதான சௌம்யா, பக்கவாட்டில் சக்கரங்கள் இணைத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு எதிரே வந்தாள். தான் ஆறாம் வகுப்பில்தான் சைக்கிளில் குரங்குப் பெடல் போடவே ஆரம்பித்த ஞாபகம் வந்தது. கூடவே, சைக்கிள் வாங்குவதற்காகக் காத்திருந்த ஒரு …

>>

அழகியசிங்கர்/அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்

எங்கள் வீட்டில்மனைவியின் உழைப்பால்கொலுபொம்மைகள்படிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றனபார்க்க பார்க்ககண்களுக்குக் குளிர்ச்சி அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள் ஆரம்பித்த நாளில்மனைவி கேட்டாள்சங்கராச்சாரியர் பொம்மை இல்லை என்றுஅரியாகவுடர் சாலையில்கடையில் வாங்கினேன் அழகாய் வீற்றிருக்கும்கொலுபொம்மைகள் நான் பொம்மைகளைப்பார்ப்பதில்லை தினமும்.ஆனால் பொம்மைகள் என்னைப் பார்க்கின்றன.நான் என்னசெய்து கொண்டிருக்கிறேன் அழகாய் வீற்றிருக்கும் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/செல்லப் பெயர்களும் நாமும்

ஒரு உடை பிடிக்கவில்லையா? மாற்றிக்கொள்ளலாம். படிக்கும் படிப்பு பிடிக்கவில்லையா? படிப்பை மாற்றிக்கொள்ளலாம். வசிக்கும் வீடு பிடிக்கவில்லையா? வீட்டைக்கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த உலகத்தில் அப்பா, அம்மாவைத் தவிர, பிடிக்காத பலவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.ஆனால், ஒன்று மட்டும் இருக்கிறது… அதை மட்டும் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் …

>>

சுந்தர மணிவண்ணன்/அவள் தேர்வு

“என்னடி சொல்றே?”தினமும் அம்மா எழுப்பும் கேள்வி…“எனக்குத் தெரியும் மா. நீ கொஞ்சம் சும்மா இருக்கிறியா?”அம்மாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் அவள் எரிந்து விழுந்தாள்.“எப்ப கேட்டாலும் சும்மா இருன்னு பொறுப்பில்லாமல் பதில் சொல்ற. எனக்குன்னு ஒரு பொறுப்பிருக்கு. காலத்தில கல்யாணம் பண்ணி, ஒருத்தன் …

>>

அழகியசிங்கர்/ஏன்?

அவர்கள் இருவரும் சந்திக்காத நாளே இல்லை. எதைப் பற்றித்தான் பேசுவது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.வசந்தியும் ஜெயந்தியும் ஒரே வயதுடையவர்கள் என்றாலும், ஜெயந்தியைவிட வசந்தி கொஞ்சம் குண்டாக இருப்பாள்.இரண்டு பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே திருமணம் பிடிக்கவில்லை. அன்று மாலை பூங்காவில் …

>>

நா. ரேணுகா/நடனமும் ஓவியமும்

பச்சை மற்றும் கருமை நிறங்கள் நிறைந்த அந்த ஓவியக்கூடத்தில், அஞ்சலியும் மீராவும் தங்கள் கலை உலகைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். அஞ்சலி ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர்; மீரா ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். அன்று மேடை ஏறுவதற்கு முன் அஞ்சலிக்கு அளவற்ற பதற்றம். …

>>

லால்குடி. வெ. நாராயணன்/எனது அருமைத்தோழி

அந்தக் கிராமத்தின் அமைதியான மாலையில், கவிதாவும் ராதாவும் தங்கள் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் சிறுவயது முதலே பிரிக்க முடியாத தோழிகள்.கவிதா தன் தோழி ராதாவின் தோளில் மெல்ல சாய்ந்து, தன் மனப் பாரங்களை அவளிடம் பகிர்ந்துகொண்டிருந்தாள். கவிதாவின் கவலைகளைக் கேட்ட …

>>

அர்ஜுனன்/வலியும் வாழ்க்கையும்

‘இன்றைக்கு எப்படியாவது மாமியாரிடம் பேசி அனுமதி வாங்கிட வேண்டியதுதான்’ என்று வினிதா தீர்மானித்துக்கொண்டாள். வினிதாவுக்கு நீண்ட காலமாகச் சொந்தமாகப் புது வீடு கட்ட ஆசை. ஆனால் அதற்குக் கணவனின் சம்பளம் மட்டும் போதாது. “அம்மா, வீட்டு ஓனர் அடுத்த மாசத்திலிருந்து மறுபடியும் …

>>

விஜி. ஆர். கிருஷ்ணன்/காவேரி ஓரம் கதை சொன்ன காதல்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி. ஆர். கிருஷ்ணன் எழுதிய “காவேரி ஓரம் கதை சொன்ன காதல் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு “தம்பி, ஐயா உங்களை …

>>