எம்.எல்.பிரபா/ஓர் இரவு

சங்கர் தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் பையை வைத்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ள சின்னக் குழந்தை பாபுவுடன் விளையாடுவான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் வேலைக்குச் சென்று திரும்பும் வரையில். குழந்தையும் அவனுடன் சிரித்து விளையாடும்.மங்கையும், சங்கரிடம் குழந்தையை விட்டுவிட்டு தன் …

>>

மரு.ச.கந்தசாமி/தாயுமானவன்

தான் பிறந்த நாளும் ,பெற்றோரையும் அறியாமல் ,தனக்கு தானே ராஜா என பெயர் சூட்டிக் கொண்டான்.பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை. ஆனால் குப்பைகளை சேர்த்து விற்று தன் பசியை போக்கினான். கரூரில் அவன் தினமும் குப்பை பொறுக்குவதால் அவனை தெரியாதவர்கள் யாரும் …

>>

வி.கே.லக்ஷ்மிநாராயணன்/முத்தான முத்து

தம்பி இளவரசுவை ஜாக்கிரதையாகப்பார்த்துக் கொள்ளும்படி முத்துவிடம்கூறிவிட்டு சித்தாள் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றாள் ஜக்கம்மா. கணவன்யாரையோ இழுத்துக் கொண்டு ஓடியதால் தான் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. அன்று பள்ளி விடுமுறையானதால் முத்து வீட்டில் இருந்தான்.சிறிது நேரம் கழிந்தது. தம்பி சுருண்டுசுருண்டு படுப்பதைக் …

>>

சாய் செந்தில்/ஒரு துளி பால்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு சாய் செந்தில் எழுதிய “ஒரு துளி பால் என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – “என்ன லாரன்ஸ், ஆட்டோ ஸ்டாண்டே வெறிச்சோடி கிடக்குது?” …

>>

வைரமுத்து/உன் நூற்றாண்டைநானெடுப்பேன்

மாறுவேடத்தில் வந்துதாயத்து விற்பார்மகாதேவியில் எம்.ஜி.ஆர் ஒரு குடிமகன் கேட்பான்: “ஏப்பா! பணவருமானத்துக்குஏதாவது இருக்கா இதுல?” பட்டுக்கோட்டை வரிகளைவாங்கிப் பாடுவார் எம்.ஜி.ஆர் “உடம்ப வளச்சு நல்லாஉழச்சுப் பாரப்பா அதில்ஒனக்கும் ஒலகத்துக்கும்நன்மை இருக்குசும்மா உக்காந்திருந்துக்கிட்டுச்சேக்குற பணத்துக்குஆபத்திருக்குஅது ஒனக்கெதுக்கு?” மனிதர்கள்நெற்றிப்பொட்டில்ஒட்டிக்கொள்ள வேண்டும்பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு வரிகளை 1957இல் …

>>

சுபாஷிணி ரமணன்/புது வரவு

“அம்மா, அம்மா” “ஏண்டா வாசல்ல நின்னு கத்திக்கொண்டே நிக்கலேன்னா, உள்ள வர வேண்டியதுதானே! பாத்திரம் தேய்த்து கொண்டிருந்த வள்ளி, புடவையில் கையை துடைத்தவாறே, குடிசைக்கு வெளியில் வந்தாள். பார்த்ததும் தூக்குவாரி போட்டது அவளுக்கு.கைக்குழந்தை ஒன்றைத் தோளில் சாய்த்தபடி ராஜா நின்று கொண்டிருந்தான்.“டேய் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ இடர் வரினும்

காலங்காலத்தாலே ரெண்டு பசங்களுக்கும் கஞ்சியும், முதல்நாள் வச்ச மீன் குழம்பில் மீதி இருந்ததைச் சூடு பண்ணி வச்சிட்டும், வயக்காட்டு கூலி வேலைகளுக்குக் கிளம்பினர் வள்ளியும் முருகனும். இருவரும் வேலைகளை முடித்து நாலு மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வரமுடியும். மூத்தவன் கதிரவனோ பேசும் …

>>

கமலா முரளி/அம்மா வருவாள்

கருக்கல்ல எழுப்பி விட்டாங்க அம்மா.“ராஜு, எந்திரிடா, டவுன் ஆசுபத்திரிக்கி போவணும்.”குட்டித்தம்பியைத் தூக்கிக் கொண்டு, பேருந்தில் ஏறினார்கள்.“டவுன் ஆஸ்பத்திரி இறங்கு” பலமாகக் குரல் கொடுத்தார் நடத்துநர்.ராஜு அம்மாவைத் தட்டி எழுப்பினான்.“தம்பி, பாப்பாவை நீ தூக்கிக்கோ” என யாரோ சொல்ல ராஜுவின் தோளில் குழந்தை.மருத்துவமனை …

>>

பாரதிராஜன்என்கிறரங்கராஜன்/பாசம்!

      அப்பா சைக்கிளில் டீ விற்கும் தொழில் காலை கிளம்பினால் வர இரவு ஆகும். அம்மா பள்ளிக்கூட ஆயாவேலை . மகனின் வேலை எப்போதும் உடல் நிலை சரியில்லாத தம்பியைக் கவனிப்பதே. மகன் படித்தது 5ம் வகுப்பு வரை …

>>

வி.வி.கலைச்செல்வி/இதுவேதான்

என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ.? தைரியமானவள்திடமானவள்உறுதியானவள்உண்மையானவள்பொய்யில்லாதவள்நம்பிக்கைக்குரியவள்எதற்கும் அசையாதவள்எப்போதும் தோற்காதவள்என்றுதானே.? அதெல்லாம் சுத்தப்பொய் உன்முன் ஒன்றுமேயில்லாதஒன்று நான் வதாராபுரம்

>>

தீபிகா/எனக்கொரு வாத்தியார் இருந்தாரா

தலையில் மழை தேங்குமாற் போலக் குட்டினார்.முட்டுக்காலில் நிப்பாட்டினார்.காதை அள்ளியிழுத்துத் திருகினார்.தோப்புக்கரணம் போட வைத்தார். பிரம்படியால் கைசிவக்கச் செய்தார்.நூறு தடைவை எழுதி வர வைத்தார்.கொப்பியை தூக்கியெறிந்தார்.விடுமுறைக்கு வீட்டுப்பாடம் அள்ளித் தந்தார். சட்டையை உள்ளுக்குள் விடச் சொன்னார்.தலையை ஒழுங்காக வெட்ட வைத்தார்.நகம் பரிசோதித்தார்.ஒழுக்கத்தில்ஒருபடி கூடக் …

>>