
என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ.?
தைரியமானவள்
திடமானவள்
உறுதியானவள்
உண்மையானவள்
பொய்யில்லாதவள்
நம்பிக்கைக்குரியவள்
எதற்கும் அசையாதவள்
எப்போதும் தோற்காதவள்
என்றுதானே.?
அதெல்லாம் சுத்தப்பொய்
உன்முன் ஒன்றுமேயில்லாத
ஒன்று நான்
வ
தாராபுரம்
