பாரதிராஜன்என்கிறரங்கராஜன்/பாசம்!

      அப்பா சைக்கிளில் டீ விற்கும் தொழில் காலை கிளம்பினால் வர இரவு ஆகும். அம்மா பள்ளிக்கூட ஆயாவேலை

. மகனின் வேலை எப்போதும் உடல் நிலை சரியில்லாத தம்பியைக்

கவனிப்பதே. மகன் படித்தது 5ம் வகுப்பு வரை தான் அதன் பின் படிக்கப்

பக்கத்து டவுன்

போக வேண்டியிருந்தது. பஸ்

கட்டணம் செலுத்த முடியாத நிலை. வீட்டில் உள்ள குழந்தையை யார் பார்த்துக் கொள்வது

என்ற நிலையால் தம்பியை அழாமல் பார்த்துக்கொள்வது தான் அண்ணன் வேலை என்றானது. தம்பி தூங்கும் போது பக்கத்தில் உள்ள நண்பன் வீட்டுக்கு அவசர அவசரமாகச்

சென்று புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பிப்பான். தம்பி சிணுங்கினால்

தம்பிக்கு மட்டுமே முக்கியம் புத்தகம் மூடப்படும். எவ்வளவு நாள் இந்த நிலை தெரியாத பாசப்பிணைப்பு இது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன