கடன் வாங்கி கார் வாங்கிய பிரதமர்

அக்டோபர் 2 வந்தாலே நம் நினைவுக்கு வருவது காந்தி. ஆனால் அதே அக்டோபர் 2-ல் பிறந்த இன்னொரு தலைவரை நாம் மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். அவர் தான் லால் பகதூர் சாஸ்திரி. இந்தியாவின் இரண்டாவது பிரதமர். எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக …

>>

வவேசு/“பிரேக்கிங் நியூஸ்”

“பிரேக்கிங் நியூஸ் “ அண்டச் சிணுங்கலில்ஒரு பின்னிரவுப் போதில்உலக விலங்குகள் எல்லாம்மௌனம் உடைந்து பேசத் தொடங்கின. மொழியறிவும். படிப்பறிவும்வாசகத் தன்மையும் வந்து சேர்ந்தன. இதுவரை தம்மைப் பற்றிமனிதர்கள் என்ன எழுதி உள்ளனர்என்றெடுத்துப் படிக்கத் தொடங்கின. சமநீதி பேசும் பகுத்தறிவாளர்கள்நமெக்கென்ன நீதிவழங்கி உள்ளார் …

>>

வி.வி. கலைச்செல்வி/மனசே மனசே

வழக்கமாக வருகிற குயில் தான்வழக்கமாக கூவுகிற சத்தம் தான்வழக்கமான அதே காலை நேரம்தான்வழக்கமாக அமர்கிற அதே கருவேப்பிலை மரம் தான் இன்றுமட்டும் குரலில் அத்தனை நெகிழ்வுஅத்தனை இனிமைஅத்தனை சுகம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்எல்லாம் மகிழ்ச்சியாகத் தெரிகிறதுமற்றபடி ஒன்றுமில்லை தாராபுரம்

>>

எழுத்துச் சித்தர் பால குமாரன் அவர்களின் கடைசி நிமிட வலி மிகுந்த வார்த்தைகள்..

#சிகரெட்….“என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது, அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள் முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை. வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல் அடைப்பும் …

>>

ஆர். வெங்கடேஷ்/நல்ல செய்தி உண்டா?

பெரும்பாலும் இந்த வகையான அழைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கும், “யூடியூப்ல பார்த்தேன், பி.எப். பென்ஷனை உசத்திட்டாங்களாமே? எப்போ வரும் சார்?” இந்தக் குரலில் லேசான நடுக்கம் இருக்கும், தளர்ச்சி தெரியும், அல்லது பரபரப்பு தென்படும்.இன்னும் கொஞ்சம் பேர், “எனக்கு 86 வயசு ஆகுதுங்க. …

>>

அழகியசிங்கர்/இன்று காந்தி பிறந்தநாள்

1. நாம் காந்தியை மறக்க வேண்டாம்ஆனால் நாம்எப்பவோ மறந்துள்ளோம்நம் தேசத்தந்தை அவர் இன்று காந்தி பிறந்தநாள்! இன்றைய அரசியல்வாதிகாந்தியாக வேண்டும்காந்தியாகி விட்டால்பிரச்சினை இருக்காதுஎல்லோரும் கோட்ஸேஆகஇருப்பதால் வன்முறை இன்று காந்தி பிறந்தநாள்! 3காந்தி காந்தி காந்தி காந்திநம் நாட்டுதேசப்பிதா தேசப்பிதாஇன்னொருவர் அவதாரம்எடுக்க வேண்டும் …

>>