
1.
நாம் காந்தியை மறக்க வேண்டாம்
ஆனால் நாம்
எப்பவோ மறந்துள்ளோம்
நம் தேசத்
தந்தை அவர்
இன்று காந்தி பிறந்தநாள்!
இன்றைய அரசியல்வாதி
காந்தியாக வேண்டும்
காந்தியாகி விட்டால்
பிரச்சினை இருக்காது
எல்லோரும் கோட்ஸேஆக
இருப்பதால் வன்முறை
இன்று காந்தி பிறந்தநாள்!
3
காந்தி காந்தி காந்தி காந்தி
நம் நாட்டு
தேசப்பிதா தேசப்பிதா
இன்னொருவர் அவதாரம்
எடுக்க வேண்டும்
இன்று காந்தி பிறந்தநாள்!
4
நாட்டில் குற்றங்கள்
அதிகம் அதிகம்
பெண்களுக்கு எதிராக
வன்முறை வன்முறை
காந்தி இருந்திருந்தால்
கொஞ்சம் குறைந்திருக்கும்
இன்று காந்தி பிறந்தநாள்!
5
பிடிவாதமான தலைவர்
காந்தி ஒருவரே
அவர் பிடிவாதம்
மற்றவருக்கு எரிச்சல்
அன்று மரியாதைத்
தந்தனர் காந்திக்கு
இன்று காந்தி பிறந்தநாள்!
