ஆர். வெங்கடேஷ்/எந்த வயது அழகு?
போட்டோ பிடிக்கக்கூடாத வயசு என்று ஏதேனும் உண்டா என்று யாரேனும் கேட்டால் உண்டு என்று தான் சொல்வேன். இப்படியெல்லாம் யோசிப்பார்களா? அதுவும் இன்று செல்போன் கேமராக்கள் திரும்பிய திசையெங்கும் காட்சிகளையும் செல்ஃபிக்களையும் சுட்டுத் தள்ளும்போது இது என்ன பத்தாம்பசலித்தனம் என்று கேட்கத் …
>>