உமா ஸ்வாமிநாதன்/”ஈன்றவள் ஏக்கம் “
(WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “ஈன்றவள் ஏக்கம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு) ராகவன் மாமா ரொம்ப சோகமா இருந்தார். சாப்பிடவே பிடிக்கவில்லை. …
>>