கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி(09.10.2026) மாலை 6.30 மணிக்கு சூமில்நடை ப் பெற்றது. இப்போது காணொளியைக் கண்டு களியுங்கள். நம் குழுவில் பங்கு பெற்ற சமீபத்தில் மறைந்த ‘ ஹரணி’ஞாபகமாய் இக்கூட்டம் நடைபெற உள்ளது. அவர் …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 11

முப்பெரும் சக்திகளின் அஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஆதிபராசக்த்தியின் மூன்று முக்கிய ஆற்றல்களை குறிக்கும் சக்திகளே இச்சா சக்தி , கிரியா சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகும் . இந்த மூன்று சக்திகளும் பூலோகத்தையும் மனித வாழ்க்கையையும் இயக்கும் அடிப்படையான மூன்று ஆற்றல்கள் …

>>

கௌரி சங்கர் / “அவன் “

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திரு கௌரி சங்கர் எழுதிய “அவன் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு – வெயில் நேரம். நடை பயிற்சியை விடிகாலை 7.00 மணிக்குள் …

>>

கே.சரண்யா/ராசுக்குட்டி

“என்னங்க நம்ம ராசுக்குட்டி முன்னைமாதிரி சரியா சாப்பிட மாட்டேங்குது,பேசவும் மாட்டேங்குது என்று தன் கணவன் ராமுவிடம் புலம்பினாள் பூங்கொடி..உடனே விளையாடிக்கொண்டிருந்த ராசுக்குட்டியை “தம்பி இங்க வா” என்று அவன் அழைத்ததும் ஓடி வந்தான். அவனை அருகில் அழைத்து மடியில் உட்கார வைத்தான். …

>>

உமா ஸ்வாமிநாதன் /உறவின் ஆழம்

அந்த சிறிய கிராமத்தில், பச்சைப் பசேல் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்திருந்த ஒரு சின்னஞ்சிறிய கூரை வீடு அங்கே ரவி, அவனது செல்லக் குட்டித் தம்பி மணி, மற்றும் அவர்களுடைய பெற்றோர் என நால்வர் அடங்கிய அன்புக் குடும்பம் வாழ்ந்து வந்தது.வறுமை அவர்களின் …

>>

ரேவதி பாலு/தன்வினை தன்னைச்சுடும்

குடித்துவிட்டு வந்து ரகளை பண்ணிக் கொண்டிருந்த வேலுவின் இடது கையில் சிக்கியிருந்தது வள்ளியின் தலைமுடி. வலது கையில் ஓங்கிய அரிவாள். ” இன்னிக்கு உன்னை ஒரு வழி பண்ணாம விடுறது இல்லடி” ஆங்காரத்தோடு கூவினான்.வழக்கம் போல “அம்மாவை விடுப்பா” என்று தடுக்க …

>>

கரந்தை இந்து /இயற்கையின் பரிசு

அந்த கிராமம் நேபாளத்திற்கும், திபெத்திற்கும் நடுவே இரண்டு நாட்டிற்கும் எல்லையாக இருந்தது . அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான். சுற்றுலாப் பயணிகளின் சுமையைச் சுமந்து அந்த வருவாயை வைத்துத் தான் அரைவயிற்றுக் கஞ்சியில் அவர்களின் ஜீவிதம் . …

>>

ஜெ.பாஸ்கரன்/காலசக்கரம்!

குழந்தை ராஜாவுடன் விளையாடுவதும், அவனை அழாமல் பார்த்துக்கொள்வதும் மணிக்கு மிகவும் பிடித்தமான வேலை! கையில் தூக்கி, தோளில் சாய்த்தபடி அவனைத் தூங்க வைப்பான்.ராஜாவின் அம்மாவுக்குத் தனியார் அலுவலகத்தில் வேலை. வேலைக்குச் செல்லும் நேரங்களில் மணியின் அம்மாதான் ராஜாவைப் பார்த்துக்கொள்வாள். காலையில் வீட்டில் …

>>

சாரதா ஸ்ரீ நிவாசன்/ தங்கை

அறுபது வயது நிரம்பிய பாலுவுக்கு நேற்றுதான் அறுபதாவது திருமண நாள் நடந்து இரவுதான் உறவுகள் ஒவ்வொருவராகக் கிளம்பிச் சென்றனர். இப்போது தங்கி இருப்பது அவரது செல்ல தங்கை ஜெயா மட்டுமே.பிரபல பத்திரிகையைப் புரட்டிக் கொண்டு இருந்த அவருக்கு அந்த ஓவியம் பார்த்தவுடன் …

>>

பாலசாண்டில்யன்/ இமை போல நான்

“டாக்டர் என் தம்பியை காப்பாத்துங்க” என்று தோளில் இருந்து தேவாவை டாக்டர் மேசை மீது போட்டான் செல்வா.தேவாவை பரிசோதித்த டாக்டர், “காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு தம்பி, உடனடியா மருந்து குடுக்கணும்… உங்க அம்மா எங்க?” எனக் கேட்டார்.செல்வா தொண்டை அடைக்க, …

>>

நாகேந்திர பாரதி/ தீப்பெட்டி தொழிற்சாலை

தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து வரும்போதே தம்பியின் நினைப்புதான் அவனுக்கு. பக்கத்து வீட்டு ஆயா பார்த்துக் கொள்வாள் தான். வாரச் சம்பளத்தில் பாதி அவளிடம் தானே கொடுக்கிறான். . அந்தப் பிஞ்சு முகத்தின் சிரிப்பில் மயங்கி ‘ தம்பி , தம்பி ‘ …

>>

பத்மா ராகவன்/காணாமல் போன குழந்தை

“சே” அலுத்தபடி சிக்னலில் காரை நிறுத்தினாள் சௌம்யா.கார் கண்ணாடியைத் தட்டின ஆறுவயது சிறுவன் கையில் ஆறுமாதக் கைக்குழந்தை.“தங்கச்சிக்கு ஜுரம், மருந்து வாங்கக் காசில்லை ஏதாச்சும் குடுங்கம்மா” என இரைஞ்சும் அவனை, இரக்கத்துடன் பார்த்தவள் மனசு துடித்தது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இந்த சின்னப்பையன் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/மணி அண்ணன்

ரங்கனின் கூட்டாளிகள் பாண்டி, பன்னீர் மூவரும் சேர்ந்து எட்டுப் பத்து வயது பிள்ளைகளைக் கடத்தி வந்து அடித்துப் பிச்சையெடுக்க வைப்பார்கள்.குழந்தைகள் யாரிடமாவது எதாவது பேசினால் இவர்களுக்குத் தெரிந்துவிடும். அடிப்பின்னி விடுவார்கள்.ஓரிருவர் தப்பித்தும் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறார்களா தெரியாது. அன்று ஒரு சின்னக் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/அண்ணன் எனும் வாஹனம்

அண்ணன் அர்ஜுன், தம்பி அப்பு.அப்புவுக்கு நடக்கத் தெரியும். ஓடவும் தெரியும். பேசத் தெரியும். வீட்டில் நடப்பான். ஆனால் அண்ணனைக் கண்டால் மட்டும் நடக்க மாட்டான்.அண்ணன் இருக்கிறானே!“அண்ணா… தூக்கு!”“டேய், உனக்குக் காலே இல்லையா?”“இருக்கு… ஆனால் நடக்க மாட்டேன் “அண்ணன் கழுத்தில் ஏறிக்கொள்வான்.ஒருநாள் அர்ஜுன்“இனிமேல் …

>>