கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி
(09.10.2026) மாலை 6.30 மணிக்கு சூமில்
நடை ப் பெற்றது. இப்போது காணொளியைக் கண்டு களியுங்கள்.

நம் குழுவில் பங்கு பெற்ற சமீபத்தில் மறைந்த ‘ ஹரணி’
ஞாபகமாய் இக்கூட்டம் நடைபெற உள்ளது. அவர் ஞாபகமாய் என்பா 110 கவிதைகள் வாசிக்கப்படும். அதேபோல் ஞானக்கூத்தனின் பிறந்த தினம் அக்டோபர் 7. அதையும் ஞாபகப்படுத்தும்படி கவிதை வாசிப்போம். கூடவே நம் கவிதைகளையும் வாசிப்போம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 50
வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி

Topic: Virutcham Meet

Time: 6.30 pm –
09.10.2026

அழகியசிங்கர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன