சுஶ்ரீ/துர்கா பூஜை

குப்தா சேட் கறாராக சொல்லிவிட்டார். இந்த வருஷம் நவராத்திரிக் கொண்டாட்டத்தில் யாரும் கர்பா ஆடப் போகக் கூடாதுன்னு!அந்தக் காம்ப்ளெக்ஸில் கிட்டத்தட்ட 300 ஃபிளாட்டுகள் உள்ளன. எல்லாப் பண்டிகைகளையும் கீழே உள்ள மைதானத்தில் கொண்டாடுவார்கள். இதோ, நவராத்திரிப் பூஜைக்குத் தயாராகிறது. பெரிய துர்கைச் …

>>

செல்லம் சேகர்/சாதுர்யம்

திலகா படிப்பில் சுட்டி. பெற்றோரிடம் அளவற்ற பாசம் கொண்டவள். குடிகாரத் தந்தையிடம்கூட, தன் தேவைகளைக் கேட்டுப் பெறுவதில் சாமர்த்தியமாக நடந்துகொள்வாள். “உங்களால் எப்போது முடியுமோ, அப்போது வாங்கித் தாங்கப்பா!” என்பாள்.திலகாவின் அம்மா ஜெயம் நர்சிங் படித்தவள். கணவர் மூர்த்தி ஒரு எலக்ட்ரிக்கல் …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/பராசக்தி

எத்தனை முயற்சித்தாலும் திருத்த முடியவில்லை. திருந்தவும் இல்லை.குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். குடிப்பதும் அடிப்பதும் கொஞ்சம்கூடக் குறையவில்லை.“மாமா, நீங்க சின்ன வயசிலேயே கண்டிப்போட வளர்த்திருக்கணும். இல்லைன்னா, தப்பா எடுத்துக்காதீங்க மாமா, கல்யாணமாவது செஞ்சு வைக்காம இருந்திருக்கணும். நான்தான் மாட்டுனேன். நாலு எழுத்துப் படிச்சும் உபயோகமில்லை. …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 170

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 170 – 23.10.2026. வெள்ளி மாலை 6.30 மணிக்கு கோட்ட வூடு என்ற தொகுப்பிலிருந்து இரண்டாவது 8 கதைகளை எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களிக்கலாம். அ. கௌரி …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/ஸ்ரீரங்கத்திலிருந்து லக்னோ வரை

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி எழுதிய “ஸ்ரீரங்கத்தில் இருந்து லக்னோ வரை ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு லக்னோவிற்கு அருகில் உள்ள பாராபங்கி எனும் …

>>