ஆர். வெங்கடேஷ்/பூந்தமல்லி அரை மணி நேரம்
இன்று பிரதமர் மோடி, பூந்தமல்லி டு வடபழனி மெட்ரோ சேவையைத் தொடங்கிவைத்த காட்சிகளைப் பார்த்தபோது, மனித முயற்சிக்கு எல்லையே இல்லை என்பது நிரூபணமானது. 1980களில், அவ்வளவு ஏன் 1990களில் கூட, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், இந்தப் பக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு எல்லாம் …
>>