கோபோ ஆபே/மணல் குன்றுகளில் ஒரு பெண்

குறிப்புரை கோபோ ஆபே (1924–1993) ஜப்பானிய எழுத்தாளர். இவர் ஜெர்மானிய எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்காவுடன் ஒப்பிடப்பட்டவர்.ஆபே எழுதிய The Women in the Dunes (மணல் குன்றுகளில் வாழும் பெண்கள்) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ஜப்பானிய நாவல்களில் ஒன்றாகும். தொன்மத்தின் சாரம், …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

XIII உண்மையில், அவனிடம் கவர்ச்சியே இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவன் பிரபலமாக இருக்கவில்லை. ஹாங்காங்கிற்கு வந்து அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே, அவன் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை அவள் கண்டுபிடித்துவிட்டாள்.அவனுடைய வேலையைப் பற்றி அவளுக்கு மிகவும் தெளிவற்ற புரிதலே இருந்தது. …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 4 டான் ஜுவான், மெஸ்கலிட்டோவைப் பற்றி வெளிப்படையாக எப்போதாவது பேசுவதுதான் உண்டு. ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கும்போது, பேச மறுத்துவிடுவார். ஆனாலும், மெஸ்கலிட்டோவைப் பற்றிய ஒரு பிம்பம் மனத்தில் உருவாகும் அளவுக்குச் சில விஷயங்களைச் சொல்வார். …

>>

உமா ஸ்வாமிநாதன்/வறுமையின் வாசம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட கோட்ட வூடு என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி உமா ஸ்வாமிநாதன் எழுதிய “வறுமையின் வாசம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு பூக்காரி செல்லம்மாள்;பூ விற்கும் அவளிடம் வஞ்சமில்லா புன்னகை;தன் தொழிலை …

>>

அர்ஜுனன்/முடிவில்லை

“அம்மா, நான் ஜெயிச்சிட்டேன்!”மகதி தன் தாய் சுஜாதாவிடம் கைப்பேசி மூலம் சொன்னாள்.சுஜாதா, தன் மகள் வளர்ந்து வந்த விதத்தைப் பற்றி யோசித்தாள். அவளுக்குப் பத்து வயதாக இருந்தபோது, சைக்கிள் கற்றுக்கொள்வதற்காகத் தன் தந்தையின் சைக்கிளைத்தான் எடுத்துச் செல்வாள்.“ஏங்க, அவளுக்கு ஒரு லேடீஸ் …

>>

உமா ஸ்வாமிநாதன்/வண்ணப் புன்னகை

அஞ்சலியின் நெஞ்சக்கூட்டுக்குள் இதயம் ஒரு சிறகடிக்கும் பறவையைப் போலத் துடித்தது. அது வெறும் படபடப்பு அல்ல; காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு விவரிக்க முடியாத பரவசம்.இப்போது அவள் கண்முன் இருப்பது ஒரு பழைய சைக்கிள் மட்டுமல்ல… அவள் கடந்து வந்த மழலைக்காலத்தின் …

>>

சுந்தர மணிவண்ணன்/வாழ்க்கை ஓவியம்

அந்தப் படத்தைக் காட்டினாள். அசந்துபோனேன்.“நான் ஒன்றும் தெரியாத சின்னப் பெண் அல்ல!”அவள் சொன்னதில் அர்த்தம் இருந்தது. வாழ்க்கையின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்தவள். எல்லாம் முடிந்துவிட்டதாக அவள் நினைக்கவில்லை.இன்னும் கடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. மிதிவண்டிச் சக்கரம்போல வாழ்க்கையும் மேலும் கீழுமாகச் …

>>

ஜெ. பாஸ்கரன்/சின்ன வயதில் சைக்கிள்!

குமாரசாமியும் குமுதாவும் பயணித்த விமானம் தரையிறங்கப் பத்து நிமிடங்களுக்கு முன், எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. வானில் அலைபாய்ந்து, ஊஞ்சலாடி, இரண்டு குன்றுகளையும் ஊரின் உயரமான கட்டடத்தையும் சாமர்த்தியமாகத் தவிர்த்து, மூக்கு ரன்வேயில் லேசாய்த் தேய்ந்து, பெரிய சத்தத்துடன் கோணலாக நின்றது …

>>

சைக்கிள் கனவு/பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்

மீனா ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் உள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்க, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் மழை பொய்த்துவிட்டது. இருந்தாலும், மக்கள் …

>>

லிண்டா பாஸ்டன்/ வழிமுறை

தமிழில்: க.மோகனரங்கன் உங்கள் வலியைகைகளில் ஏந்தி,அது உறங்கும் வரைமெல்லத் தாலாட்டுங்கள்;பிறகு இருண்ட அறையில்அதை கிடத்திவிட்டு,அடிமேல் அடி வைத்துமெதுவாக வெளியேறுங்கள்.ஒரு கணத்திற்குநிம்மதி தரும் வெறுமையைநீங்கள் உணர்வீர்கள்.ஆனால், அடுத்த அறையிலோஉங்கள் வலி ஏற்கனவேவிழித்துக்கொண்டுவிட்டது.விரைவில் அது உங்களைபெயர் சொல்லி அழைக்கும்.

>>

வி.கே. லக்ஷ்மிநாராயணன்/செல்வியின் ஆசை

ஐந்தாம் வகுப்பு படிக்கும் செல்விக்கு பத்து வயதாகிறது. திடீரென ஒருநாள் அவளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. தந்தை ஏகாம்பரத்திடம் தன் ஆசையைக் கூறினாள். ஆனால், அவனோ, “இன்னும் இரண்டு வயது போகட்டும்; பிறகு பார்க்கலாம்” என்று சொல்ல, செல்விக்கு …

>>

பாலசாண்டில்யன்/நம்பிக்கைச் சிறகுகள்

சிந்துஜா ஆறாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டாள். அவளது தாய் யசோதை பிறர் வீடுகளில் வேலை செய்து, அவளைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். சைக்கிள் வாங்கும் வசதி இல்லை. இலவசமாக டியூஷன் எடுத்த ஈஸ்வரி டீச்சரின் மகனின் அனுமதியுடன், அவ்வப்போது …

>>

ரேணுகா நாராயணன்/மகளிர் வெற்றிப் பயணம்

குரங்கு பெடல்: ஒரு சுதந்திரப் பறவை.கிராமத்து வரப்புகளில் மற்ற சிறுவர்கள் சைக்கிளில் சீறிப்பாய்வதைப் பார்த்தபோதெல்லாம், கயல்விழியின் கண்கள் ஏக்கத்துடன் மின்னும். வீட்டில் இருந்ததோ மாமாவின் பிரம்மாண்டமான கறுப்பு நிற ஹெர்குலஸ் சைக்கிள். அவளது சிறு கால்களுக்கு அதன் இருக்கை எட்டாக்கனியாக இருந்தது.ஆனால், …

>>

மரு. ச. கந்தசாமி/பச்சைக் கொடி

கலாவும் மாலாவும் சகோதரிகள். பார்த்தால் இரட்டையர்கள் என்று சொல்லலாம். ஆடைகளாகட்டும், நகைகளாகட்டும், இருவரும் ஒரே வடிவமைப்பில் அணிவார்கள். இருவரும் படிப்பில் சுட்டிகள். ஆனால், கலா மருத்துவர் ஆனாள்; மாலா அழகுக்கலை நிபுணர் ஆனாள்.மூத்தவள் கலாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர். …

>>

நாபா. மீரா/அடையாளம்

வெகுநாட்களுக்குப் பிறகு தோழி நிறைமதியைச் சந்தித்த வெண்ணிலாவின் மனம் விம்மியது.கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் பட்டாம்பூச்சி போல் திரிந்துகொண்டிருந்தவள் இப்படி ஆகிவிட்டாளே என்று அவளது தோற்றத்தைக் கண்டு வருந்தினாள்.சாதாரண வாயில் புடவை, கழுத்தில் கருகமணி, கையில் கண்ணாடி வளையல்கள், பேருக்குக்கூடப் பொட்டுத் தங்கம் …

>>

ஜெ. பாஸ்கரன்/வீராப்பு!

உடைந்து விழுவது போன்ற உருவம். இடது தோளில் மூட்டையில் மளிகைச் சாமான்கள். வலது கையில் பெரிய சாக்குப் பையில் காய்கறிகளும் பழங்களும். மொத்த விலையில் டவுனில் வாங்கி, கிராமத்தில் தன் வீட்டுத் திண்ணையில் சில்லறை வியாபாரம்.கொளுத்தும் வெயிலில் நடந்து வரும் முனியனுக்குப் …

>>

கேள்விக்காரன்/தேவா என்றொரு

தேவா என்றொருபிரபல சாதாரணன்சாதாரணங்களில்சங்கீதஅசாதரணன் பேச்சுக்கு பக்கத்துவீட்டுக்காரன்உறவுக்குஉற்றதொருபாரதியின் கண்ணன் ரஜினிகாந்துக்கும்நேற்றைய புது முகத்திற்கும்ஹிரோ யார்எனக் கேட்காதுதன் இசையைஹிரோவாகநிர்மாணிப்பவன் தேவா யாரென்றுகாசிமேடுக்காரனும்கற்றறிந்தகர்நாடக சங்கீதவித்வானும்ஓரலையில் பேசுவர்அவர் குணத்தால்இனியரென்று இனியென்னசுரங்கள்டியூன்கள்மெட்டுக்கள்உபத்திரவம்ஏதுமின்றிஉறக்க ராகம்மட்டும்உறுதுணயிருக்கசுக உறக்கம் கொள்எங்கள்இசைப்பாரி! …

>>