கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”
அத்தியாயம் 4 டான் ஜுவான், மெஸ்கலிட்டோவைப் பற்றி வெளிப்படையாக எப்போதாவது பேசுவதுதான் உண்டு. ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கும்போது, பேச மறுத்துவிடுவார். ஆனாலும், மெஸ்கலிட்டோவைப் பற்றிய ஒரு பிம்பம் மனத்தில் உருவாகும் அளவுக்குச் சில விஷயங்களைச் சொல்வார். …
>>