கோபோ ஆபே/மணல் குன்றுகளில் ஒரு பெண்

2 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு பிற்பகலில், S- என்ற ஊரின் ரயில் நிலையத்தில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் சாம்பல் நிறத்தில் முகப்பு நீண்ட தொப்பி அணிந்திருந்தான். அவனுடைய கால்சட்டையின் அடிப்பகுதிகள் காலுறைகளுக்குள் செருகப்பட்டிருந்தன. தோள்களில் ஒரு தண்ணீர்ப் புட்டியும் ஒரு பெரிய …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

XIV கிட்டி, பல்வேறு தேநீர் விருந்துகளில் டவுன்செண்டின் மனைவியைச் சந்தித்திருந்தாலும், ஹாங்காங்கிற்கு வந்து சில வாரங்கள் கழித்த பிறகுதான் சார்லஸ் டவுன்செண்டைப் பார்த்தாள். தன் கணவருடன் அவனுடைய வீட்டில் விருந்துண்ணச் சென்றபோதுதான் அவளுக்கு அவன் அறிமுகமானான்.கிட்டி தற்காப்பு மனநிலையுடன் இருந்தாள். சார்லஸ் …

>>

ச.மணிவண்ணன்/முதல் குற்றவாளி

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு ச. மணிவண்ணன் எழுதிய “முதல் குற்றவாளி ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு மாலை ஐந்து மணி. செங்குத்தாக நிற்க வைத்தது போல் …

>>

லீலா ராமசாமி/வீராங்கனை

கிராமத்தில் வசித்த காவேரிக்குச் சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.ஆனால், அவளுடைய அப்பா நமச்சிவாயம் தன் சைக்கிளைத் தொடக்கூடாது என்று சொல்லியிருந்தார்.விடுமுறை நாட்களில் தோழி கங்காவின் வீட்டுக்கு விளையாடச் செல்லும்போது, அவளுடைய சைக்கிளை ஓட்டி காவேரி பழகிக்கொண்டாள்.ஒருநாள் அதிகாலையில், நமச்சிவாயம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு …

>>

எம். எல். பிரபா/அதே சைக்கிள்

கமலா ஏழாம் வகுப்பு படிக்கும்போது, அவளுடைய தோழிகள் எல்லோரும் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துத் தானும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால், அவளுடைய அப்பாவோ வாடகைக்குச் சைக்கிள் வாங்கித் தர மறுத்துவிட்டார். பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதில் அவருக்கு …

>>

இரா. கலைச்செல்வி/சிறகடித்த தருணம்

கலையரசி தன் அப்பாவின் பழைய சைக்கிளைப் பயத்துடன் பார்த்தாள். அது அவளைவிட மிக உயரமாக இருந்தது. எப்படியாவது அதை ஓட்ட வேண்டும் என்பது அவளுக்குத் தீராத ஆசை.தன் ஆசையை அப்பாவிடம் தெரிவித்தபோது, “பயப்படாதே, ஓட்டு. நான் பிடித்துக்கொள்கிறேன்” என்று அப்பா அவளை …

>>

பி. ஆர். கிரிஜா/வீராங்கனை சுதா

சுட்டிப் பெண் சுதாவிற்குச் சைக்கிள் ஓட்டுவதில் அதீத நாட்டம். அவளுடைய அப்பா கதிரேசன், அவளைப் பொத்திப் பொத்தி வளர்த்தார். அதனாலோ என்னவோ, அவள் முரட்டுக் காளையாகத் திமிறிக்கொண்டு, பள்ளியில் எல்லா விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்கத் தொடங்கினாள்.“ஏய், சுதா! என் சைக்கிளை எடுக்காதே. …

>>

ரேவதி பாலு/வீழ்வது எழுவதற்கே

அந்தப் பெண்கள் பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தவுடன் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக மாணவிகளிடம் பேசி, அவர்களின் மனதை மாற்றுவதற்காகப் பள்ளி நிர்வாகம் கல்வியாளர் சுரேஷ் குமாரை உரையாற்ற அழைத்தது.மேடையில் ஏறிய …

>>

கஸ்தூரி குருசாமி/உழைப்பின் வெற்றி

மைதிலி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அப்பாவிடம் மிதிவண்டி வேண்டும் என்று கேட்க அவளுக்குத் தைரியம் இல்லை. அப்பா காய்கறி வியாபாரம் செய்து சம்பாதிக்கும் பணத்தில் வீட்டு செலவுகளைச் சமாளிப்பதே மாதத்தின் …

>>

அதிரன்/வேண்டுதல்

வாழை மரத்தைவளரவிடாமல் வெட்டிமாவிலையைத் தளிர்க்கவிடாமல்பறித்துவெள்ளைப் பூசணியைப்பெருக்கவிடாமல்போட்டுடைத்துவேண்டிக்கொண்டான்குலம் தழைக்க.

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/மிதிவண்டி

அன்று அதிசயமாக அண்ணன் வேலை செய்யும் இடத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். வாசலில் சைக்கிளை வைத்துவிட்டு உள்ளே சென்றான்.ஏற்கெனவே தோழிகளுடன் அங்கும் இங்குமாக மிதிவண்டி ஓட்டக் கற்றிருந்தாள் ப்ரியாக்குட்டி. சைக்கிளைப் பார்த்ததும் அவளுக்கு ஆவல் மிகுந்தது. அதற்கேற்றாற்போல் அண்ணன் சைக்கிளைப் பூட்டவும் இல்லை.ஸ்டாண்டை …

>>

அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

IX லாப்தேவ், மலாயா டிமிட்ரோவ்கா தெருவிலிருந்து பிரியும் ஒரு பக்கத் தெருவில் வசித்து வந்தார். பழைய செயின்ட் பிமென் தேவாலயத்துக்கு அருகில் அந்த இடம் இருந்தது.தெருவை நோக்கியிருந்த பெரிய வீட்டைத் தவிர, அதன் பின்புற முற்றத்தில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் …

>>