அதிரன்/வேண்டுதல்

வாழை மரத்தை
வளரவிடாமல் வெட்டி
மாவிலையைத் தளிர்க்கவிடாமல்
பறித்து
வெள்ளைப் பூசணியைப்
பெருக்கவிடாமல்
போட்டுடைத்து
வேண்டிக்கொண்டான்
குலம் தழைக்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன