கரந்தை இந்து/அம்மா சொன்னது
“அம்மா, அக்கா கங்கா செலுத்திய விமானம் இந்நேரம் தரையிறங்கியிருக்கும். அவளுடைய முதல் விமானப் பயணம் எப்படி இருந்திருக்கும்! ஆரத்தி, மாலை எல்லாம் தயார்!” என்றாள் சின்னவள் சாந்தி.வீடே பரபரப்பாக இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கங்கா காரிலிருந்து இறங்கி, ஓடி …
>>