சுந்தர மணிவண்ணன்/அம்பாளே துணை வந்தாள்

கொலுவுக்கு அவள் அழைத்திருந்தாள். ஏதோ ஒன்று மாற்றி ஒன்று என ஒரு வேலையாக இருந்தது. நேரமே இல்லாமல் போய்விட்டது.இன்று கடைசி நாள். ஒரு எட்டு போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினேன்.வெளியில் வந்து பார்த்தால், மேகம் கருத்து, வேகமாக மழை பெய்துகொண்டிருந்தது.இதைக் …

>>

வளவ. துரையன்/கச்சேரி ஆரம்பம்

சரியாக நள்ளிரவுபன்னிரண்டரைக்க்குதான்நாய்களின் கச்சேரி ஆரம்பம்; முதலில் ஒன்று தொடக்கவுரைபிறகு வாழ்த்துரைஅடுத்து கருத்துரை எனதொடர்கதைதான்; இரண்டாவது வீட்டில்வளர்க்கும் இளம்பருவப்பெண்குட்டியே காரணம்; எல்லாம் ஒன்று சேர்ந்ததும்தினம் ஒரு காரணம்; கருப்பு உடையணிந்துசெல்லும் காவல்காரன்கழியைத்தட்டிக்கொண்டு செல்லும்காலொடிந்த தாத்தாபக்கத்துத் தெருவிலிருந்து வந்தபழுப்பு நிற நாய்; கடைசியில் ஒரு …

>>

விஞ்ஞானி/இரணியன் வதம்

இரவு பிடிக்கவில்லைபகல் பிடிக்கவில்லைமழை பிடிக்கவில்லைவெய்யில் பிடிக்கவில்லைஉறவு பிடிக்கவில்லைபகை பிடிக்கவில்லைபுசித்தல் பிடிக்கவில்லைபசித்தல் பிடிக்கவில்லை இரணியனை போல்இறைவனிடம் வரம் கேள்இதுவும் வேண்டாம்அதுவும் வேண்டாம் என்றுசிரித்தார் டாக்டர். இறைவனை பிடிக்கவில்லைஇரணியனை பிடிக்கவில்லைஎன்றான் அவனை அழைத்து வந்தவரிடம்அவன் ஆசைப்பட்ட பெண்ணைதிருமணம் செய்து வைக்கவும்என்று மருந்து சீட்டில் எழுதிநீட்டினார் …

>>

அதிரன்/வேண்டுதல்

வாழை மரத்தைவளரவிடாமல் வெட்டிமாவிலையைத் தளிர்க்கவிடாமல்பறித்துவெள்ளைப் பூசணியைப்பெருக்கவிடாமல்போட்டுடைத்துவேண்டிக்கொண்டான்குலம் தழைக்க. —

>>

ஆர். வெங்கடேஷ்/தவறு தொடங்கும் இடம்

‘அச்சுத் தொழில் நச்சுத் தொழில்’ என்பார் என் அப்பா. அவர் காலத்தில் அதற்கு வேறு அர்த்தம். கையால் ஈய எழுத்துகளை எடுத்து ‘கம்போஸ்’ செய்தவர் என்பதால், அது உடல்நலத்தைக் கெடுக்கும் நச்சு. ஆனால், நான் ஒவ்வொரு நாளும் சந்திப்பது ‘ஃப்ரூப் தப்பு’ …

>>

எல்.ரகோத்தமண்/சிங்கப் பெண்

ரயில் மெல்ல நகர்ந்தது!உறவும் உடன் நகர்ந்தது! தன்னிச்சையாய்வலக்கை உயர்ந்தசையஉள்ளத்தில் அசைந்தது பேருவகை! ஜன்னல் கம்பியில்கன்னம் புதைத்து பேசியபாரவை ரயிலின் வேகத்தில்தூரத்தில் கரைந்தது ! வெளிவராத வார்த்தைகள்தொண்டைக் குழியில் உருண்டுதவித்தன! மனதின் அறைகளில்ஏதோ ஒரு சோகம்!சோகத்தில் ஒளிந்திருந்ததுஒரு வீரியம்! வீரியத்தின் விதையாய்லேசாய் பனித்தன …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/ஓவியம் தந்த கொடை

“இங்கே பாருடி! எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார்! அப்படியே அம்மன் நேரில் வந்து உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது.”“ஆமாம். சாலையை அழகாகப் பெருக்கிவிட்டு, வண்ணச் சாக்பீஸ்களை வைத்து இவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். யார் வரைந்தது என்று தெரியவில்லை!”“ஏன், அவர் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை?”“தெரியவில்லை. தச்சூர் …

>>