விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 170 – 23.10.2026. வெள்ளி மாலை 6.30 மணிக்கு கோட்ட வூடு என்ற தொகுப்பிலிருந்து இரண்டாவது 8 கதைகளை எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களிக்கலாம்.
- சியாமளா கோபு அவர்கள் கீழே உள்ள இரண்டு கதைகளை எடுத்துப் பேசுவார்
அ. கௌரி சங்கர் எழுதிய கேசவ் என்ற கேசவன்
வசந்தா கோவிந்தராஜன் எழுதிய உன்னால் முடியும்
- வசந்தா கோவிந்தராஜன் அவர்கள் கீழே குறிப்பிடும் இரண்டு கதைகளை எடுத்துப் பேசுவார்
லீலா ராமசாமி எழுதிய கடவுளைக் காத்தவள்
மோஹன் சுகதேவ் எழுதிய நாதர் முடி மேலிருக்கும்
- திருமதி சிவகாமசுந்தரி அவர்கள் கீழே குறிப்பிடும் இரண்டு கதைகளை எடுத்துப் பேசுவார்
லலிதா சங்கர் எழுதிய செங்குழலி
மருத்துவர் கந்தசாமி
எழுதிய ஓ..நண்பனே
- திருமதி அனுராதா ஜெயசங்கர் கீழே குறிப்பிடும் இரண்டு கதைகளை எடுத்துப் பேசுவார்
பானுமதி கண்ணன் எழுதிய ஒரு தேவதையின் கதை
எம் சங்கர் எழுதிய கூடி வாழாந்தால்
Meeting ID : 878 1631 4685
Passcode : virutcham
Topic: Virutcham Meet 170
Time: 6.30 pm – 23.10.2026
