அழகியசிங்கர்/காமாட்சி மாமி
நான் காமாட்சி மாமியை அடிக்கடி பார்ப்பதுண்டு. தினமும் காலையில் பூஜை செய்வதற்கு மட்டும் ஒரு மணி நேரத்திற்குமேல் எடுத்துக்கொள்வாள்.வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை அன்று, குறி சொல்வாள். மாமியின் கனவில் தோன்றிய படத்திற்குத்தான் பூஜை செய்கிறாள். மாமி சொல்வாள்: “என் கனவில் தோன்றிய …
>>