விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 171 – வெள்ளி – (30.10.2026) மாலை 6.30 மணிக்கு கோட்ட வூடு என்ற தொகுப்பிலிருந்து மூன்றாவது பாக்கி உள்ள 9 எழுத்தாளர்களுடைய கதைகளை எடுத்து சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
அழகியசிங்கர்
