எம்.எல். பிரபா/மனசு
ரவிக்கு மனம் சரியில்லாமல், பித்துப் பிடித்தவன் போல் சுற்றிக்கொண்டு திரிந்தான். அதற்குக் காரணம், அவனுடைய ஐந்து வயதுக் குழந்தை இறந்ததுதான்.தெருக்குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றான். அங்கே ஒரு குழந்தை சிவப்பு நிற உடை அணிந்து, கையில் ஒரு பொம்மையுடன் …
>>