நாகேந்திர பாரதி/ எஸ் வி ராஜதுரை அவர்களின் ‘ கலியுகம் பாருங்கோ ‘ சிறுகதை

கதை புதிது நிகழ்வில் நான் வழங்கிய ‘ சிறுகதை மதிப்புரை ‘ ஒவ்வொரு கதையையும் அந்தக் கதை எழுதப்பட்ட காலத்தோடு சேர்த்துப் பார்த்து அந்தக் கால அரசியல், சமுதாய நிகழ்வுகளோடு சேர்த்துப் பார்த்து அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கதை1968 …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/துரத்தும் உருவங்கள்

திடீரெனத் தூக்கத்தில், “புரியல, புரியல! திரும்பிச் சொல்லுங்க!” என்று கத்தினான் ஸாய்நாத். அவனைத் தட்டிக்கொடுத்தார்கள் அம்மாவும் அப்பாவும். அவனது முகம் பேயறைந்த மாதிரி வெளிறியிருந்தது. மேல் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.“ஏதோ கனவுப்பா” என்று சொல்லிவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டான் ஸாய்நாத்.காலாண்டுத் தேர்வில் …

>>

பத்மா ராகவன்/ஒத்தக் கண்ணன்

சின்ன வயசுல, எதுக்கெடுத்தாலும் என்னோட பாட்டி, “ஒத்தக்கண்ணன் வருவான்”னு சொல்லிச் சொல்லி என்னைப் பயமுறுத்தும். மனசுக்குள்ள ஒத்தக்கண்ணன்னா இப்படித்தான் இருப்பான்னு பதிஞ்சு போச்சு.பொறவு, சித்திரக் கல்லூரியில் சேர்ந்து, சித்திரம் வரையக் கத்துக்கிட்டப்போ ஒரு போட்டி வந்துச்சு. அழகா ஒத்தக்கண்ணனை வரைஞ்சு, அதை …

>>

அமரகீதம் – ரம்யா வாசுதேவன்

பிருந்தாவனத்தின் அதிகாலைக் காற்று வெண்ணெய்ப் பொதிந்த மணம் போலக் கமழ்ந்தது. யமுனையின் கரைகளில் பறவைகளின் இன்னிசை பாற்கடலின் அலை ஓசை போலக் கேட்டது.ஆனால், அந்தப் பொழுதில் நந்தகோகுலத்தின் அருகில் இருந்த ஒரு சிற்றூரில் இருந்த மாளிகைகளில் எழுந்த ஆரவாரம் அதைவிடப் பெரிது. …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/தோடைக்காணோம்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி அன்புச்செல்வி சுப்புராஜூ எழுதிய ” தோடைக்காணோம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு: “அம்மாவுக்கு நேரங்குறிச்சாச்சுனு,” தாக்கல் வரவும், அரக்கப்பரக்க ஓடிவந்தா சாரதா. …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் – 13

தீபாவளி அன்று எண்ணெய் குளியல்: அறிவியல் விளக்கம் தென்னகத்தில் நாம் அனைவரும் தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம் செய்வதை அறிவோம். அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்றுதான் கேட்டு தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வோம். எண்ணெய் குளியலும், கங்கா ஸ்நானமும் …

>>

சுந்தர மணிவண்ணன்/பல முகங்கள்

“என்னடா அது? எதையோ உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கே?” என்று என் அருகில் வந்த நண்பன் என்னைக் கிண்டலாகக் கேட்டான்.அந்தப் படத்தை அவனிடம் காட்டி, “உனக்கு ஏதாவது புரிகிறதா?” என்று கேட்டேன்.அதை வாங்கிப் பார்த்ததும்,“இந்த மாதிரிப் படங்களைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி” …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 172

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 172 – வெள்ளி அன்று – (06.11. 2026) மாலை 6.30 மணிக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய மத்தாயும் மாக்ரபோலும் என்ற தொகுப்பிலிருந்து 5 கதைகளை 5 எழுத்தாளர்கள் எடுத்து சிறப்பாகப் பேசி …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/அவதாரங்கள்

சுந்தர் என்று அழகான பெயர்தான் அவனுக்கு. ஆனால், அவனுக்குப் பல முகங்கள். அவன் வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுக்க வேண்டியிருந்தது.“இன்னிக்கு கரண்ட் பில் கட்டணும். பணம் வேணும்” என்று சம்பாதிக்கும் கணவனாக ஒரு அவதாரம்.“அண்ணே, அவரோட என்னால மல்லுக்கட்ட முடியாது. குடிச்சிட்டு …

>>

பாலசாண்டில்யன்/சமையலறைப் போராட்டம்

காய்கறிக் கடையின் வாசலில் அந்த ஒற்றை விளக்கு மஞ்சள் நிறத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.“கிலோ இருநூறு ரூபாய்க்கு மேலே போகுது… மூட்டையே காலியாகப் போகுது!” என்ற வியாபாரியின் குரல், சந்தையின் இரைச்சலையெல்லாம் கிழித்துக்கொண்டு காலனி பெண்களின் காதுகளில் அறைந்தது.கமலாக்காவின் விரிந்த கண்கள் அதிர்ச்சியில் திகைத்து …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/வண்ணமொழியே

அவன் ஒரு ஓவியன். வார்த்தைகளால் சொல்ல முடியாததை எல்லாம் வண்ணங்களால் சொல்பவன். சிரிப்பை, அழுகையை, கோபத்தை, ஏக்கத்தை எல்லாம் தூரிகையில் ஏற்றி வாழ்பவன். அவனுக்கு வண்ணங்கள்தான் மொழி, கேன்வாஸ்தான் உலகம். ஒருநாள் அவன் மனம் முழுவதும் குழம்பிப் போனது. மகிழ்ச்சி, கோபம், …

>>

பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது

பெரியார் அறிவுலகம் (நூல் நிலையம்) ஊழல் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதிர்ச்சி, தவெக அரசாங்கம்தான் ஊழல் செய்து விட்டது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஃப்ராடு புத்தகங்களில் இந்த மாதிரி விஜய், திரிஷா என்று பெயர் வருகிற மாதிரி எந்த …

>>