விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 172 – வெள்ளி அன்று – (06.11. 2026) மாலை 6.30 மணிக்கு எஸ்.வி.ராஜதுரை எழுதிய மத்தாயும் மாக்ரபோலும் என்ற தொகுப்பிலிருந்து 5 கதைகளை 5 எழுத்தாளர்கள் எடுத்து சிறப்பாகப் பேசி உள்ளார்கள். அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
அழகியசிங்கர்
