ஜெ.பாஸ்கரன்/போய் வாருங்கள் முருகன்
அழகியசிங்கர் மாதாந்திர இலக்கியக் கூட்டம் ஒன்று. தி நகர் அலமேலு மங்கா கல்யாண மண்டபத்தில் நடந்தது. முப்பது பேருக்குக் குறைவில்லை. ஜெயகாந்தன் பற்றிய இலக்கியக் கூட்டம். அசோகமித்திரன் மேடையில், நான் மற்றும் இந்தியன் வங்கியில் பணிபுரியும் பெண் எழுத்தாளர் (?ஓவியர்), அழகியசிங்கர், …
>>