விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளிக்கிழமை
(13.11.2026) மாலை 6.30 மணிக்கு சூமில்
சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.
சமீபத்தில் கொண்டு வந்த 3 சிறுபத்திரிகைகளின் (விருட்சம், குவிகம், பூபாளம்)
தீபாவளி மலர் 2026ல் வெளிவந்த கவிதைகள் குறித்து மீ.விஸ்வநாதன் சிறப்பாக உரை நிகழ்த்தினார்
Topic: Virutcham Meet 51
Time: 6.30 pm –
13.11..2026
உங்களை அழைக்கும்
அன்பன்
அழகியசிங்கர்
