ஆர். ராஜகோபாலன்/உடைமை

அதிகப்படியான பொருட்களையெல்லாம்
கொடுக்கக்கூடாதா?
ஓயாது தொடந்த நச்சரிப்பு சில நாட்களாய்

இரவு தோறும்
தவறாமல் வந்து
ஊடாடும் நட்சத்திரங்களை
யாரிடம் கொடுக்க
யார் வாங்கக்கூடும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன