ஜாதகக் கதைகள்/மன்மதநாத் குப்தா

முற்காலத்தில் இந்திரப்பிரஸ்தம் (டில்லி) கௌரவர்களின் நாட்டுக்குத் தலைநகரமாய் இருந்தது. அந்நாட்டை தனஞ்சயன் என்னும் பெயருடைய புகழ்பெற்ற ஓர் அரசர் ஆண்டு வந்தார். போதிசத்துவர் அந்த அரசருக்கு மைந்தர். உரிய வயதில் தட்சசீலம் என்னும் இடத்திற்குச் சென்று கல்வி கற்றார். படிப்பு முடிந்து …

>>

கி. பார்வதி/அறம் செய விரும்பு

சாரதா மிஸ்ஸின் வகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தமிழாசிரியை என்றாலும், பாடத்தைக் கடந்து பல நல்ல விஷயங்களை மாணவர்களுக்குப் போதிப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.அவர் வித்தியாசமான ஓவியங்களை மாணவர்களிடம் காட்டி, “இந்த ஓவியங்கள் சொல்வதென்ன? இவை உணர்த்தும் பாடம் என்ன?” …

>>

தி.வள்ளி/தனித்திறமை

அந்தப் பெரிய அரங்கில் அந்த ஓவியன் மிகப் பெரிய திறமையாளனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.இவனா திறமைசாலி? கன்னாபின்னா என்ற சட்டையும் கண்ணாடியுமாக, கையில் ஒரு தூரிகையுடன் நின்றிருந்தான். பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள்.“உங்களுடைய சவால்களை இந்த ஓவியர் நிறைவேற்றுவார். யார் என்ன சூழலைக் கொடுத்தாலும் அதற்கு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/விளக்கு

ரகு ஒரு ஓவியன். வயதானவன், ஆனால் கண்ணில் ஒளி குறையவில்லை. நீண்ட முடி, அடர்ந்த தாடி, மூக்குக் கண்ணாடி அணிந்த மனிதன். ஒரு கையில் தூரிகையும், மற்றொரு கையில் சிறு அகல் விளக்கையும் ஏந்தி நின்றான்.ஊரே கேலி செய்தது. ஓவியருக்கு மனம் …

>>

ஆர். ராஜகோபாலன்/உடைமை

அதிகப்படியான பொருட்களையெல்லாம்கொடுக்கக்கூடாதா?ஓயாது தொடந்த நச்சரிப்பு சில நாட்களாய் இரவு தோறும்தவறாமல் வந்துஊடாடும் நட்சத்திரங்களையாரிடம் கொடுக்கயார் வாங்கக்கூடும்

>>

அழகியசிங்கர்/முற்றிலும் மாறிவிட்டது

கவிதை இப்போதுமுற்றிலும் மாறிவிட்டது எழுதுபவர்கள்அவர்களுக்கும் புரியாமல்தான்எழுதுகிறார்களென்று தோன்றுகிறது வாசிப்பவர்கள் ஓரளவு புரிந்து கொள்கிறார்கள் கவிதை அரங்கில் யாரும் கவிதை வாசிக்க வருவதில்லை புத்தகமாகக் கொண்டு வந்தால்அவர்களேவைத்துக் கொள்ள வேண்டும் என்பதால்புத்தகமாகவும் போடுவதில்லை எழுதுபவர்கள் வீட்டில்கவிதைகள் நடை போடுகின்றனயாரும் சீண்டுவாரின்றி [11:10, 14/11/2026]

>>

கார்த்திகா முகுந்த் கவிதை

அந்த எறும்புக் குடும்பத்தைநான் பின்தொடர்ந்திருக்கக்கூடாது இனிப்பு பூசிய மனநிறைவுஎவ்வளவு கதகதப்புஎன்னைக் கண்ணும் காணாமல்ஓரக்கண்ணால் இழுத்த மாயச் சூழல் நான் வெளியே வர வரப் பார்த்தேன்என் மூக்கோடு முட்டிச் சென்றன எறும்புகள்எனக்கு மீண்டும் மீண்டும் வேண்டுமாயிருந்தது அக்கதகதப்பு என்னை மூக்கோடு முட்டி முட்டிச் …

>>

ஆர். வெங்கடேஷ்/எரிசக்தி விடுதலை

சாலையோர டீக்கடைகள் முதற்கொண்டு, வீடுகள், அலுவலக கேண்டீன்கள் என்று எங்கே போனாலும் நீக்கமற நிறைந்திருப்பது எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்கள் தான். இன்னும் சில இடங்களில் இருப்பவை, இண்டக்‌ஷன் ஸ்ட்வ்கள் எனப்பும் மின் அடுப்புகள். ஆனால், இவற்றுக்கு மாற்றாக, வேறு ஏதேனும் எரிபொருளும், …

>>

ரேவதி ராமச்சந்திரன்/தீபாவளி திருநாள்

வண்ண விளக்குகள் வீடு நிறைக்க,வாசல் முழுவதும் கோலம் மிளிர,இனிய பலகாரங்கள் மணம் வீச,இதயம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க! பட்டாசு ஓசை வானில் ஒலிக்க,பாசத்தின் தீபம் உள்ளத்தில் எரிய,இருள் நீங்கி ஒளி பிறக்க,இல்லம் தோறும் இன்பம் பெருக! தீமை அழிந்து நன்மை மலர,துன்பம் …

>>

எஸ்ஸார்சி/சரசுவதி பூசை

தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அதற்கொரு குணமுண்டுஇப்படியா பொருள் கொள்வதுபெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப்புத்தகம் வாங்கியதில் கொள்ளை.செயற்கை நுண்ணறிவு புத்தகஆசிரியனாகி புத்தகங்கள் பிரசவம்நோக அடிக்கும்நூலாசிரியர் பெயர்கள்புத்தகங்கள் விலைக்கும் பக்க எண்ணிக்கைக்கும்ஏணி வைத்தாலும் எட்டாதுவிலை வைப்பதில் அடித்தது கொள்ளையோ கொள்ளைஅறிவின் பேரால் வஞ்சிக்கும்அக்கிரமத்தை எந்த ஆசிரியர்கள் …

>>

தங்கேஸ்/நுண்ணோவியன்

சொல்லோவியம் தீட்டும் கவிஞன்மாக்கோலத்திலிருந்துசிறு அரிசித்துண்டை உருட்டிச் செல்லும்சிற்றெறும்புகளின் பேரணியிலிருந்துசொற்களின் நளினத்தைகற்றுக் கொள்கிறான் வீட்டு முற்றத்தில் உள்ளங்கை அளவுமண் பூமியை மட்டும் இன்னும்நனைக்காமல்முல்லை மொட்டுக்களாகசிதறி விழுந்து கொண்டிருக்கும்மழைத் துளிகளிடமிருந்துசொற்களின் நடனத்தைகற்றுக்கொள்கிறான் கனத்த கார்முகில்கள் போன்றசிறகுகள் கொண்ட வல்லூறுசிறகசைப்பை நிறுத்திவிட்டுஅசையா சமாதி கொள்ளும் போதுசொற்களின் …

>>

நெல்லை.க.சோமசுந்தரி./ஒற்றை இலை

நினைவுகளின்சுழற்சியில்…நித்தமும் பயணிக்கிறதுஉதிர்ந்த பூக்களின் கனவுகள்! காலக் குறிப்புகளின்பக்கத்தில்எந்த மை கொண்டும்எழுத முடியாதவரைவுகள் அவை! உறைந்த பனிப்பாளங்களின்உடைதலில் மெல்லிய விசும்பலொளியாய்எவருக்கும்கேட்காது நீரில்கரைகிறது! எங்கோ கேட்கும்சங்கின் ஒலியில்சமுத்திரத்தின்சுவாசம் அலை அலையாய்காதில் விழுகிறது அடர் மௌனத்திற்குள் எந்த சொற்களைத் தேடுவாய்! அன்பின் அத்தனை ஈரத்திலும்உலர்ந்து நிற்பது …

>>