அழகிய சிங்கர் என்பா/சசிகலா விஸ்வநாதன்


              (1)

சித்தத்தை சிவன் பால் தோய்த்து;

இரவு பகல் சிந்தித்து அமர்ந்திடினும்;

இந்நாள் போராட்டம்
முளைக்க; தாம்பை,

பாம்பென்றே காணுமென் மனது.

              (2)

முயற்சி வெற்றியின் முதல் படி!

தோல்வி வெற்றியின் இறுதிப் படி

முயன்று பார்க்க
தோல்வி இல்லை!

முயற்சி இகழ்ச்சி அடையா!


28-8-2023