“காலம்”/மீ.விசுவநாதன்

“கண்ணனே எண்ணம் முழுதும் சுவையாக
வெண்ணைபோல் உள்ளான் ! வினையாவும் திண்ணமாய்த்
தீர்ப்பான்! திரியா நினைப்பால் சிலநொடி
நோர்ப்பாரைக் காப்பான் நிறைந்து.”

06.09.2023 07.07 am