வகைமை : அழகிய சிங்கரின் என்பா

**
கண்ணன் வருவான்; இன்று எனைக்காண.
மணிவண்ணனிடம்
கேட்பதற்கு ஏதுமில்லை;
கேளாமலே தந்திடும்
அவனிடம்; சொல்வேன்;
குறை ஒன்றுமில்லை கோவிந்தா!
6-9 2023
வகைமை : அழகிய சிங்கரின் என்பா

**
கண்ணன் வருவான்; இன்று எனைக்காண.
மணிவண்ணனிடம்
கேட்பதற்கு ஏதுமில்லை;
கேளாமலே தந்திடும்
அவனிடம்; சொல்வேன்;
குறை ஒன்றுமில்லை கோவிந்தா!
6-9 2023