என்பா கவிதைகள்சசிகலா விஸ்வநாதன்அழகியசிங்கரின் என்பா 2023-09-092023-09-09 மரணத்தின் கை எட்டும் தூரத்தில் நாம் அனைவரும்;நம் கைக்கு எட்டாதே; மரணம்.விடாது தொடரும் மரணத்தை இன்றேநினையாமலிரு. 9-9-2023