கவிதை வாசிக்கலாம்வாங்க.. 13

14.09.2023 அதாவது நாளை – வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் கூடி கவிதை வாசிக்கிறோம்.

இந்த முறை மட்டும் வியாழக்கிழமை நடத்துகிறோம்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ சூம் மூலமாக இப்போது நடக்கும் கூட்டம் 13வது கூட்டம்.

எந்த வகையான கவிதையும் வாசிக்கலாம்.

இந்த முறையும் எம்.டி.முத்துக்
குமாரசாமியின்
நான்காவது மொழி பெயர்ப்புப் புத்தகமான ‘தாவே தெ ஜிங்’ கவிதைகள் குறித்து அரை மணி நேரம் பேசுவார்.

எல்லாப் புத்தகங்களையும் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

விருட்சம் அழைக்கும் சூம் கூட்டம் இது.

https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931

Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கும்,

அழகியசிங்கர்
Mobile 9444113205

Read daily.navinavirutcham.in