ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று/அழகியசிங்கர்

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று. 2010 செப்டம்பர் 13 அன்று மறைந்தார். அவருடைய நினைவுதினத்தை முன்னிட்டு
அவரைக்குறித்து காணொளியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.