
வகைமை : அழகியசிங்கரின் என்பா
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!
மயக்கம் மதியினை உறங்க வைத்தது!
காலம் நாளையாவது கனியட்டும்!

வகைமை : அழகியசிங்கரின் என்பா
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!
மயக்கம் மதியினை உறங்க வைத்தது!
காலம் நாளையாவது கனியட்டும்!