
வகைமை : அழகியசிங்கர் என்பா
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
தெருநாய்க்குக் கொஞ்சம் சோறு போடுங்கள்
திக்கற்ற சிறார்க்கு திசை காட்டுங்கள்
மனிதனாய் இருப்பதே வரம்

வகைமை : அழகியசிங்கர் என்பா
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
தெருநாய்க்குக் கொஞ்சம் சோறு போடுங்கள்
திக்கற்ற சிறார்க்கு திசை காட்டுங்கள்
மனிதனாய் இருப்பதே வரம்