“இந்த நதிபோல் இயல்பாய் நடந்துதான்
எந்த இடரினையும் வெல்லணும் – வந்த
இடத்தை வளமாக்கிச் செல்வதை இன்பக்
கடனெனக் கொள்வோம் கனிந்து.” (1036) 13.09.2023

“இந்த நதிபோல் இயல்பாய் நடந்துதான்
எந்த இடரினையும் வெல்லணும் – வந்த
இடத்தை வளமாக்கிச் செல்வதை இன்பக்
கடனெனக் கொள்வோம் கனிந்து.” (1036) 13.09.2023