
1.நூலறியா விடினும்
ஞாலம் அறிய வேண்டும்.
2.தண்ணீரில் தாமரை
தள்ளாடும்;
வீழுமோ?
- நாணயத்திற்கு இரு முகம்;
நியாயத்திற்கு பல முகம்.
4.இன்று நன்மை என் நினைப்பது;
நாளை நன்மை ஆகாது
5.கல்லாதார் நட்பு
கடு நட்பு
- புல்லுக்கு நீர் இறைப்பர் புல்லர்.
- சினம் காத்தல் அரிது
அரியதே பெருமை உடைத்து - தக்காரைப்
பேண்;
தகவிலாதவரை தவிர்.
9.எவருக்கும் தன் நிலையில் இருப்பதே பெருமை.
10.இன்சொலால் மலரும் முகம்!
வன் சொலால் கூம்பும்.
24-9-2023
