துரித கவிதைகள்/ பி. ஆர். கிரிஜா

  1. சுவரில் நூலாம்படை ஓவியமாய் !
  2. நட்சத்திர
    சிதறலாய் விட்டு விட்டு எரியும் தெரு விளக்கு !
  3. நடைபாதை கடையில் கொட்டிய சாமான்; ஒட்டிய வயிறுடன் நடை வியாபாரி !


24/09/2023