காத்திருத்தல்../மதுவந்தி

இன்று விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை கீழே.

தாங்கள் அழைத்த நபர்
வேறு ஒருவருடன்
பேசிக் கொண்டிருக்கிறார்.
தயவு செய்து
காத்திருக்கவும்.”
எத்தனை நேரம்
என்று சொல்லவில்லை.
நானும் கேட்கவில்லை.
காத்திருப்பதையும்
நிறுத்தவில்லை.