மனுஷ்ய புத்திரன் கவிதை

இன்று எல்லோரும்
காந்தியை நினைத்துக்கொள்ளுங்கள்
நான் இன்று அவரை நினைக்க மாட்டேன்

வருடத்தில் மற்ற 364 நாளும்
அவர் யாருமற்று தனித்திருப்பார்
அப்போது நான் அவருடன் இருப்பேன்

2.10.2023
மாலை 5.05
மனுஷ்ய புத்திரன்

One Comment on “மனுஷ்ய புத்திரன் கவிதை”

Comments are closed.