
(வகைமை : அழகியசிங்கரின் என்பா)
உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென
சொன்னதைச் சொல்லி
செய்வதைச் செய்ய
நினைத்ததும் நடப்பதும்
காண்பதும் வேறாக
கீச்சுக்கீச்சு என்னும் கிளி

(வகைமை : அழகியசிங்கரின் என்பா)
உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென
சொன்னதைச் சொல்லி
செய்வதைச் செய்ய
நினைத்ததும் நடப்பதும்
காண்பதும் வேறாக
கீச்சுக்கீச்சு என்னும் கிளி
Comments are closed.
அருமை