சுவை அரும்பு/ராஜாமணி

தினக்குரல்


#

எவ்வளவு சுவையான
உணவாலும்
வளரும் பருவத்தில்
கசக்கிறது.
அவ்வளவு சுவையில்லா
உணவாலும்
வளர்ந்த பின்
பசிக்கிறது.

2 Comments on “சுவை அரும்பு/ராஜாமணி”

  1. இந்த புது குரலுக்கு சொந்தக்காரர்
    சௌதி அரேபியா வில் பணிபுரியும் சேர்த்து செந்தில்குமார்… பாராட்டு அவரையே சாரும்…. நன்றி

Comments are closed.