வைதேகி/வார்த்தைகள்


பேச முடியாத வார்த்தைகள் பல
நேசத்தைச் சுமந்து கொண்டும்
சில மன்னிப்பை வேண்டிக் கொண்டும்
உணர்வுகளின் கைப்பிடியில்
முன் பின்னாய்…
ஆடிக் கொண்டிருக்கின்றன
மன ஊஞ்சலில்.

.