கவிதைஹரணி/தமிழின்பம் 2023-10-312023-10-31 அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோஐம்புலன் உணர்வில் அதிரும் இன்பமோஎதிலும் அடங்காத் தமிழே.