அழகியசிங்கர்/மழை

மழை அடித்துப் பெய்கிறது
செய்வதறியாமல்
திகைத்தேன்
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்
மழையே
நான் வீடு போய்
சேரும் வரைக்கும்
நின்று
விடு