காளி-தாஸ் கவிதை

பொழுது விடிந்து. தினமும் நான்
வருவேனென்று கடற்கரை
மண்ணெல்லாம் குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருந்தன.

(22வது இணைய கால கவி அரங்கத்தில் 09.11.2023 அன்று வாசித்த கவிதை)