வைதேகி/விமர்சனம்

28வது இணைய காலக் கவியரங்கம்
15.11.23
.

போகிறபோக்கில் …
அவளுக்கென்ன என்றபடி
நீங்கள் வீசிச்சென்ற
விமர்சனக் கணைகள்
முனை மழுங்கிக் கிடக்கின்றன
மீண்டும் கூர் தீட்டி வாருங்கள்
என் அகவனம் பூப்பதை
மறந்திருக்கிறது.

.